← Back

Kuyile Kuyile Duet Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female : Kuyilae kuyilae kuyilakkaa Female 2 : Kuyilae kuyilae kuyilakkaa Female : Koottukkullae yaarakkaa Female 2 : Koottukkullae yaarakkaa Female : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Solladi solladi munnae En sundhara senthamizh pennae Mellisai paadadi kannae En muthu muthu pasum ponnae Female : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Female : {Kaatru vandhu meetti vidum Aatril pala nooru swaram Male : Kettu ilam kaadhal manam Vaanam varai yeri varum} (2) Female : Onnaa rendaa sangeetham Kandaal sugam undaagum Male : Undhan isai poovaagum Endhan manam vandaagum Female : Kanmani pennae Male : Vandhidu munnae Female : Kanmani pennae paaradiyo En nilai konjam keladiyo Indru varai unnai vittaal En thunai yaaradiyo Female : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae… Male : {Raagam thottu maalai katti Thollil dhinam pottu vaippen Female : Thaalam thatti nenjukkullae Naanum unnai pootti vaippen} (2) Male : Paadum kuyil paattellaam Paavai kural pol yedhu Female : Naalum isai kettaalae Male : Dhaagam pasi thonaadhu Male : Kukkukku kukkoo Female : Mettu kalandhu Male : Sonnadhu enna raagathilae Sokki vizhundhen mogathilae Kan maniyae pon maniyae En ullam sorgatthilae Female : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Male : Solladi solladi munnae Female : En sundhara senthamizh pennae Male : Mellisai paadadi kannae Female : En muthu muthu pasum ponnae Both : Kuyilae kuyilae kuyilakkaa Koottukkullae yaarakkaa Kuyilae kuyilae…
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : குயிலே குயிலே குயிலக்கா பெண் 2 : குயிலே குயிலே குயிலக்கா பெண் : கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் 2 : கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா பெண் : சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முத்து முத்து பசும்பொன்னே பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே….. பெண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் ஆண் : கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் பெண் : காற்று வந்து மீட்டிவிடும் ஆற்றில் பல நூறு ஸ்வரம் ஆண் : கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் பெண் : ஒன்னா ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகும் ஆண் : உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும் பெண் : கண்மணி பெண்ணே ஆண் : வந்திடு முன்னே பெண் : கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இன்று வரை உன்னை விட்டால் என் துணை யாரடியோ பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே……. ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : ராகம் தொட்டு மாலை கட்டி தோளில் தினம் போட்டு வைத்தேன் பெண் : தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பேன் ஆண் : பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் போலேது பெண் : நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது ஆண் : குக்குக்கு குக்கூ பெண் : மெட்டு கலந்து ஆண் : சொன்னது என்ன ராகத்திலே சொக்கி விழுந்தேன் மோகத்திலே கண்மணியே பொன்மணியே என் உள்ளம் சொர்க்கத்திலே பெண் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா ஆண் : சொல்லடி சொல்லடி முன்னே பெண் : என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே ஆண் : மெல்லிசை பாடடி கண்ணே பெண் : என் முத்து முத்து பசும்பொன்னே இருவர் : குயிலே குயிலே குயிலக்கா கூட்டுக்குள்ளே யாரக்கா குயிலே குயிலே…..