← Back

Neenga Nenachathu Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Chandrabose Lyrics by : Vaali Male : Anna….anna….. Anna…..anna…anna….. Male : Neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Anna….neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Yaezhai eliyavarkku kaalam kanithirukku Needhikkum nermaikkum ippa mathippirukku Male : Anna….neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Male : Dharmaththin kodiyingae Vinnai mutti parakkuthunga Thozhilaali vivasaayi Pillaikkutti sirikkuthunga Male : Dharmaththin kodiyingae Vinnai mutti parakkuthunga Thozhilaali vivasaayi Pillaikkutti sirikkuthunga Male : Uzhaipporkku inbangal thaedi varuthu Adharkkaana nerangal koodi varuthu Male : Kodukkindra kai Thunbam thudaikkindra kai Makkal nampikkai kondingu Ippa arasaaluthu Male : Anna….neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Male : Nallathu yaar seithaalum Nenjam kulira pesungal Kuraiyirunthaal pizhaiyirunthaal Suttikaatti sollunga Male : Oor koodi izhuththaal thaeru varalaam Ellorkkum adhanaal peru varalaam Male : Anna….neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Male : Vallal pol unmaiyilae Vaazhvathu ingae yaarunga Oorariyum ulagariyum Annan MGR nga Male : Avaraattam ulagaththil aalaethunga Oru sooriyan endru oru chandhiran intha vaiyaththil Innondru yaedhu kidaiyaathunga Male : Anna….neenga nenachathu nadanthiduchu Puratchi thalaivar kaiyil naadirukku Anna…anna……..anna……
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : வாலி ஆண் : அண்ணா…..அண்ணா……. அண்ணா…..அண்ணா….அண்ணா…. ஆண் : நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு ஏழை எளியவர்க்கு காலம் கனிந்திருக்கு நீதிக்கும் நேர்மைக்கும் இப்ப மதிப்பிருக்கு ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு ஆண் : தர்மத்தின் கொடியிங்கே விண்ணை முட்டிப் பறக்குதுங்க தொழிலாளி விவசாயி பிள்ளைக்குட்டி சிரிக்குதுங்க ஆண் : தர்மத்தின் கொடியிங்கே விண்ணை முட்டிப் பறக்குதுங்க தொழிலாளி விவசாயி பிள்ளைக்குட்டி சிரிக்குதுங்க ஆண் : உழைப்போர்க்கு இன்பங்கள் தேடி வருது அதற்கான நேரங்கள் கூடி வருது ஆண் : கொடுக்கின்ற கை துன்பம் துடைக்கின்ற கை மக்கள் நம்பிக்கை கொண்டிங்கு இப்ப அரசாளுது……. ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு ஆண் : நல்லது யார் செய்தாலும் நெஞ்சம் குளிர பேசுங்கள் குறையிருந்தால் பிழையிருந்தால் சுட்டிக்காட்டி சொல்லுங்க ஆண் : ஊர் கூடி இழுத்தால் தேரு வரலாம் எல்லோர்க்கும் அதனால் பேரு வரலாம் ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு ஆண் : வள்ளல் போல் உண்மையிலே வாழ்வது இங்கே யாருங்க ஊரறியும் உலகறியும் அண்ணன் எம் ஜி ஆர்ருங்க ஆண் : அவராட்டம் உலகத்தில் ஆளேதுங்க ஒரு சூரியன் என்று ஒரு சந்திரன் இந்த வையத்தில் இன்னொன்று ஏது கிடையாதுங்க. ஆண் : அண்ணா…..நீங்க நெனச்சது நடந்திடுச்சு புரட்சித் தலைவர் கையில் நாடிருக்கு அண்ணா…அண்ணா…..அண்ணா…….