← Back

Poonthegangal Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Gangai Amaran Female : Aaa….aah…..haa…. Aaha….aaha…..aah…. Aaa…..aah….haa…. Female : Poonth thaeganal….. Penn kolangal…. Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam Female : Poonth thaeganal haahaah Penn kolangal haahaah Female : Nyaanam thedum nyaani kaanaatha sannathi Raagam thaalam saerththu paaadatha sangathi Pennai ennaatha aanendru ingillai Inbam sollaatha penningu illaiyae….ae…. Female : Poonth thaeganal hoihoi Penn kolangal haahaah hoihoi Female : Aah…..ha….haa…. Paalum thaenum saernthu sollaatha or suvai Paarththu paarththu yaenga seingindra maadhulai Female : Poga poga bodhai sorkkam thondrumae Thegam illai angam engengum thangame Kangal kaamangal solgindra kalloori Kadhal engindra paadangal nee ketkavaa….aa…. Female : Poonth thaeganal haahaah Penn kolangal haahaah Kaama vedha naalum oodha kadhal koodidum Kaala neram yaedhumillai kanni pennidam Female : Poonth thaeganal haahaah Penn kolangal haahaah…..
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பெண் : ஆஅ……..ஆஹ்…..ஹா….. ஆஹ……ஆஹ…..ஆஹ்…… ஆஅ……..ஆஹ்…..ஹா….. பெண் : பூந்தேகங்கள்……… பெண் கோலங்கள்……………… காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம் பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் பெண் : ஞானம் தேடும் ஞானி காணாத சன்னதி ராகம் தாளம் சேர்த்து பாடாத சங்கதி பெண்ணை எண்ணாத ஆணென்று இங்கில்லை இன்பம் சொல்லாத பெண்ணிங்கு இல்லையே….ஏ….. பெண் : பூந்தேகங்கள் ஹோய்ஹொய் பெண் கோலங்கள் ஹோய்ஹொய் பெண் : ஆஹ்……ஹ…..ஹா… பாலும் தேனும் சேர்ந்து சொல்லாத ஓர் சுவை பார்த்து பார்த்து ஏங்க செய்கின்ற மாதுளை பெண் : போகப் போக போதை சொர்க்கம் தோன்றுமே தேகம் இல்லை அங்கம் எங்கெங்கும் தங்கமே கண்கள் காமங்கள் சொல்கின்ற கல்லூரி காதல் என்கின்ற பாடங்கள் நீ கேட்கவா……ஆ….. பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ் காம வேதம் நாளும் ஓத காதல் கூடிடும் காலம் நேரம் ஏதுமில்லை கன்னிப் பெண்ணிடம் பெண் : பூந்தேகங்கள் ஹாஹாஹ் பெண் கோலங்கள் ஹாஹாஹ்…….