← Back

Edhuvaraiyo edhuvaraiyo Song Lyrics

Singer : Hariharan Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Male : Edhuvaraiyo edhuvaraiyo Edhuvaraiyo intha vaazhakkai Chorus : Manithargalin uruvaththilae Mirugangalin aattam Male : Sirukathaiyo vidukathaiyo Thodarkathaiyo intha vaazhkkai Chorus : Arakka gunam irakka manam Idaiyinilae poraattam Male : Yaarukkaaga yaaro saaga Saami kooda kannai moodi thoonga ponatho Male : Edhuvaraiyo edhuvaraiyo Edhuvaraiyo intha vaazhakkai Chorus : Manithargalin uruvaththilae Mirugangalin aattam Male : Sirukathaiyo vidukathaiyo Thodarkathaiyo intha vaazhkkai Chorus : Arakka gunam irakka manam Idaiyinilae poraattam Male : Vaanam theernthuvida bhoomi thoornthuvida Kaalam thooramillaiyae Nesam kaainthu vida niyaayam ointhuvida Engum eeramillaiyae Male : Yaen intha koram Marupadiyum piranthidavaa porom Chorus : Vaazhvai kondru vaazhum Vaazhkkai vaazha vendumaa Male : Edhuvaraiyo edhuvaraiyo Edhuvaraiyo intha vaazhakkai Chorus : Manithargalin uruvaththilae Mirugangalin aattam Male : Sirukathaiyo vidukathaiyo Thodarkathaiyo intha vaazhkkai Chorus : Arakka gunam irakka manam Idaiyinilae poraattam Male : Neethi devan udal Veedhi oraththilae mothi nasingi kidakka Naathiyatra sanam pogum thisai Maranthu theeyil venthu thavikka Male : Maaridaathaa manithamumae vervidaathaa Chorus : Bhoomi kooda pavam kooda paaram kooduthae Male : Edhuvaraiyo edhuvaraiyo Edhuvaraiyo intha vaazhakkai Chorus : Manithargalin uruvaththilae Mirugangalin aattam Male : Sirukathaiyo vidukathaiyo Thodarkathaiyo intha vaazhkkai Chorus : Arakka gunam irakka manam Idaiyinilae poraattam
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா ஆண் : எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை குழு : மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம் ஆண் : சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை குழு : அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம் ஆண் : யாருக்காக யாரோ சாக சாமி கூட கண்ணை மூடி தூங்க போனதோ ஆண் : எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை குழு : மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம் ஆண் : சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை குழு : அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம் ஆண் : வானம் தீர்ந்துவிட பூமி தூர்ந்துவிட காலம் தூரமில்லையே நேசம் காய்ந்துவிட நியாயம் ஓய்ந்துவிட எங்கும் ஈரமில்லையே ஆண் : ஏன் இந்த கோரம் மறுபடியும் பிறந்திடவா போறோம் குழு : வாழ்வை கொன்று வாழும் வாழ்க்கை வாழ வேண்டுமா ஆண் : எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை குழு : மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம் ஆண் : சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை குழு : அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம் ஆண் : நீதி தேவன் உடல் வீதி ஓரத்திலே மோதி நசிங்கி கிடக்க நாதி யற்ற சனம் போகும் திசை மறந்து தீயில் வெந்து தவிக்க ஆண் : மாறிடாதா மனிதமுமே வேர்விடாதா குழு : பூமி கூட பாவம் கூட பாரம் கூடுதே ஆண் : எதுவரையோ எதுவரையோ எதுவரையோ இந்த வாழ்க்கை குழு : மனிதர்களின் உருவத்திலே மிருகங்களின் ஆட்டம் ஆண் : சிறுகதையோ விடுகதையோ தொடர்கதையோ இந்த வாழ்க்கை குழு : அரக்க குணம் இரக்க மனம் இடையினிலே போராட்டம்