← Back

Daavudi Song Lyrics

Singers : Nakash Aziz and Akasa Singh Music by : Anirudh Ravichander Lyrics by : Ramajogayya Sastry Male : Kozhambi naan Unnai kozhambu vaikka poraen naan Un maeni mela naanthaan masaala Female : Karikaalaa kadalevu romba un villaala Unkooda naan iruppen un aalaa Male : Kili kiliyae kili kiliyae Kili killaeyo Kili kiliyae kili kiliyae kiliyo Female : Kili kiliyae kili kiliyae Kili killaeyo Kili kiliyae kili killaeyo Male : Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi Yae vaathi vaathilae….yae….yae….yae…yae…. Yae vaathi vaathilae….yae….yae….yae…yae…. Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi Male : Ada kandathaiyum venaam Kaththukka vaikkaatha Nee enna sonnaalum othukka vaikkaatha Female : Ada onnu rendukku mela Peththukka vaikkaatha Un pinnaadiyae ennai Suththikka vaikkaatha Male : Nalla ennaiyila Poricha pozhichcha vanjiramae Pottalam kattuna penjuramae Kattila udaikka pottikku vaayaendi Female : Idho vaaraendaa En thookkaththai thadukkum thanthiranae Mayakki madakkum manthiranae Eththanai kattila vaanganum sollaendaa Male : Kili kiliyae kili kiliyae Kili killaeyo Kili kiliyae kili kiliyae kiliyo Female : Kili kiliyae kili kiliyae Kili killaeyo Kili kiliyae kili killaeyo Male : Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi Yae vaathi vaathilae….yae….yae….yae…yae…. Yae vaathi vaathilae….yae….yae….yae…yae…. Naan vuthivaatheelae vaathilae Naan vuthivaatheelae vaathilae vaathi
பாடகர்கள் : நகாஷ் அஜீஸ் மற்றும் ஆகாசா சிங் இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர் பாடலாரியர் : ராமஜோகய்யா சாஸ்திரி ஆண் : கொழம்பி நான் உன்னை கொழம்பு வைக்க போறேன் நான் உன் மேனி மேல நான்தான் மசாலா பெண் : கரிகாலா கடலேவு ரொம்ப உன் வில்லால உன்கூட நான் இருப்பேன் உன் ஆளா ஆண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியே கிளியோ பெண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியோ ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி ஏ வாதி வாதிலே… ஏ….ஏ….ஏ….ஏ……. ஏ வாதி வாதிலே… ஏ….ஏ….ஏ….ஏ……. நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி ஆண் : அட கண்டதையும் வேணாம் கத்துக்க வைக்காத நீ என்ன சொன்னாலும் ஒத்துக்க வைக்காத பெண் : அட ஒன்னு ரெண்டுக்கு மேல பெத்துக்க வைக்காத உன் பின்னாடியே என்னை சுத்திக்க வைக்காத ஆண் : நல்ல எண்ணையில பொரிச்ச பொழிச்ச வஞ்சிரமே பொட்டலம் கட்டின பெண்ஞ்சுரமே கட்டில உடைக்க போட்டிக்கு வாயேன்டி பெண் : இதோ வாரேன்டா என் தூக்கத்தை தடுக்கும் தந்திரனே மயக்கி மடக்கும் மந்திரனே எத்தனை கட்டில வாங்கணும் சொல்லேன்டா ஆண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளி கிளியே கிளியோ பெண் : கிளி கிளியே கிளி கிளியே கிளி கில்லேயோ கிளி கிளியே கிளியோ ஆண் : நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி ஏ வாதி வாதிலே…ஏ….ஏ….ஏ….ஏ……. ஏ வாதி வாதிலே…ஏ….ஏ….ஏ….ஏ……. நான் வூதிவாதீலே வாதிலே நான் வூதிவாதீலே வாதிலே வாதி