← Back

Oday Oday Oday Song Lyrics

Singers : Sasha, Vijay Prakash and Shalmali Kholgade Music by : G.V.Prakash Kumar Male : Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Un kooda kooda oday oday oday oh Male : Kadhal brother-u ennaku Nenjukulla kirukku Ah unnil yedho iruku Sol enmel ishtamaa Therku merku kizhaku Ah maari pochu ennaku Kadhal vandhu kedakku Love solla kastamaa Male : Mr kadhal endru ennai Ooril sonnaa nambaadhae Missed call-aai maathidathae Male : Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Un kooda kooda oday oday oday oh Male : Anjaa nenjiya naanum Anjara maasam following Kenjaa kenjala podaa Nenjam irangi love going Female : Pakka pakkiyudan thaan Paarvaigal mattum borrowing Sokka sodhanai theerka Appappa ippa outgoing Aithaanaa ? Saithaaanaa ? nee yaru Sweeta aana kaataan Male : Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Un kooda kooda oday oday oday oh Male : En kanmaney.. en ponmanae Female : Raasaavae ..Male : Raasaathi raasathiee Female : Neengaa niyabagam vandha Neurons ullae vilayaadum Thoongaa kannukul vandha Peenga kannam nizhaladum Male : Songaa ullukul ketkum Sangula love-u paalootum Longaaa natpugal pogum Lungsula kooda mooochaagum Thittaadha theekaadha Thirunthadha jenmamthanae naamum Female : Kadhal brother-u ennaku Nenjukulla kirukku Ah unnil yedho iruku Sol enmel ishtamaa Therku merku kizhaku Ah maari pochu ennaku Kadhal vandhu kedakku Love solla kastamaa Male : Mr kadhal endru ennai Ooril sonnaa nambaadhae Missed call-aai maathidathae Female and Male : Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Oday oday oday oday oday oh Un kooda kooda oday oday oday oh
பாடகிகள் : சால்மலி கஹோல்கதே, சாஷா பாடகா் : விஜய் பிரகாஷ் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ உன் கூட கூட ஒடே ஒடே ஒடே ஒ ஆண் : காதல் பிரதரு எனக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு ஆ உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா தெற்கு மேற்கு கிழக்கு ஆ மாறிப் போச்சு எனக்கு காதல் வந்து கிடக்கு லவ் சொல்ல கஷ்டமா ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை ஊரில் சொன்னா நம்பாதே மிஸ்ட் காலாய் மாத்திடாதே ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ உன் கூட கூட ஒடே ஒடே ஒடே ஒ ஆண் : அஞ்சா நெஞ்சியா நானும் அஞ்சற மாசம் ஃபாலோயிங் கெஞ்சா கெஞ்சல போடா நெஞ்சம் இறங்கி லவ் கோயிங் பெண் : பக்கா பக்கியுடன் தான் பார்வைகள் மட்டும் பாரோயிங் சோக்கா சோதனை தீர்க்க அப்பப்பா இப்ப அவுட்கோயிங் அய்த்தானா சைத்தானா நீ யாரு ஸ்வீட்டா ஆன காட்டான் ஆண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ உன் கூட கூட ஒடே ஒடே ஒடே ஒ ஆண் : என் கண்மானே என் பொன்மானே பெண் : ராசாவே ஆண் : ராசாத்தி ராசாத்தி பெண் : நீங்கா நியாபகம் வந்தா நியூரான்ஸ் உள்ளே விளையாடும் தூங்கா கண்ணுக்குள் வந்தா பீங்கா கன்னம் நிழலாடும் ஆண் : சாங்கா உள்ளுக்குள் கேட்கும் சங்குல லவ்வு பாலூட்டும் லாங்கா நட்புகள் போகும் லங்க்ஸ்ல கூட மூச்சாகும் திட்டாத தீக்காத திருந்தாத ஜென்மம் தானே நாமும் பெண் : காதல் பிரதரு எனக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு ஆ உன்னில் ஏதோ இருக்கு சொல் என்மேல் இஷ்டமா தெற்கு மேற்கு கிழக்கு ஆ மாறிப் போச்சு எனக்கு காதல் வந்து கிடக்கு லவ் சொல்ல கஷ்டமா ஆண் : மிஸ்டர் காதல் என்று என்னை ஊரில் சொன்னா நம்பாதே மிஸ்ட் காலாய் மாத்திடாதே ஆண் & பெண் : ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ ஒடே ஒடே ஒடே ஒடே ஒடே ஒ உன் கூட கூட ஒடே ஒடே ஒடே ஒ