← Back

Ulladha Naan Solla Song Lyrics

Singer : Sathyan Music by : Yuvan Shankar Raja Male : Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu Male : Nallatha seivomunnu Reeluthaan vittanga Oolala seiya mattum Kootani vachaanga Male : Avanga thappunuthaan Ivanga sonnaanga Vasanam pesiputtu Athaiyae senjaanga Male : Ellarumae 420 thaan Paalaachae namma Countrythaan Male : Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu Male : Engaluku vaaipu thantha Nallaa vela paapom-nga Unga veetu pulla pola Odi vandhu ketpom-nga Male : Veettukae sarakku varum Vedhanaiyum venanga Licence-ah kaatta solli Nacharikka maattom-nga Male : Current bill-u ellaam Kattavae venanga Cell-ukku rechargaiyum Naangalae seivom-nga Male : Venumunnu neenga ketta Lanjathil pangu tharom-nga Male : Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu Male : Diesel petrol ellam Osiyila tharom-nga Pullaingala school-kuthaan Kootikittu povom-nga Male : Engeyum poyikalam Ticket-eh illainga Vaarathula anju naalu Leave-u vida solvom-nga Male : Samayalum seiyavenam Sorootta vaarom-nga Ellamae ilavasamthaan Gummaalam podunga Male : Veetuku oru aeroplane-ah Budget-ah thaakal seivom-nga Male : {Ulladha naan solla poren Kettukunga annachi Jeichu ponavanga Sonnathellaam ennachu} (2)
பாடகர் : சத்யன் இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா ஆண் : உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு ஆண் : நல்லத செய்வோமுன்னு ரீலுதான் விட்டாங்க ஊழல செய்ய மட்டும் கூட்டணி வச்சாங்க ஆண் : அவங்க தப்புன்னுதான் இவங்க சொன்னாங்க வசனம் பேசிப்புட்டு அதையே செஞ்சாங்க ஆண் : எல்லாருமே 420 தான் பாழாச்சே நம்ம கன்ட்ரித்தான் ஆண் : உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு ஆண் : எங்களுக்கு வாய்ப்பு தந்தா நல்லா வேலை பாப்போம்ங்க உங்க வீட்டு புள்ள போல ஓடி வந்து கேட்போம்ங்க ஆண் : வீட்டுக்கே சரக்கு வரும் வேதனையும் வேணாங்க லைசன்ஸ்ச காட்டச் சொல்லி நச்சரிக்க மாட்டோம்ங்க ஆண் : கரண்ட் பில்லு எல்லாம் கட்டவே வேணாங்க செல்லுக்கு ரீசார்ஜையும் நாங்களே செய்வோம்ங்க ஆண் : வேணுமுன்னு நீங்க கேட்டா லஞ்சத்தில் பங்கு தாரோம்ங்க ஆண் : உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு ஆண் : டீசல் பெட்ரோல் எல்லாம் ஓசியில தாரோம்ங்க புள்ளைங்கள ஸ்கூலுக்கு தான் கூட்டிக்கிட்டு போவோம்ங்க ஆண் : எங்கேயும் போயிக்கலாம் டிக்கெட்டே இல்லைங்க வாரத்துல அஞ்சு நாளு லீவு விட சொல்வோம்ங்க ஆண் : சமையலும் செய்ய வேணாம் சோறுட்ட வாரோம்ங்க எல்லாமே இலவசம் தான் கும்மாளம் போடுங்க ஆண் : வீட்டுக்கு ஒரு ஏரோபிளேன்ன பட்ஜெட்டா தாக்கல் செய்வோம்ங்க ஆண் : { உள்ளத நான் சொல்லப் போறேன் கேட்டுக்குங்க அண்ணாச்சி ஜெய்ச்சு போனவங்க சொன்னதெல்லாம் என்னாச்சு } (2)