← Back

Yedho Nadakkirathu Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Chandrabose Male : Haa haa haaaa…aaa… Hey heyy heyyyy…eyyy… Male : Yedho nadakkiradhu.. Idhamaai irukkiradhu Irakkai mulaikkiradhu.. Idhayam parakkiradhu Female : Yedho nadakkiradhu.. Idhamaai irukkiradhu Irakkai mulaikkiradhu.. Idhayam parakkiradhu…uu….uuu… Male : Yedho nadakkiradhu.. Female : Idhamaai irukkiradhu Male : Maanae ila maanae Vaa innoru vaanam amaithiduvom Female : Vaanil sondha vaanil Vanna vinmeen ellam payiriduvom Male : Nilavu andha nilavu Vidi vilakkaai agaadho Female : Megam velli megam Vandhu jannal thiraigal aagumo Male : Yedho nadakkiradhu.. Female : Idhamaai irukkiradhu Male : Irakkai mulaikkiradhu.. Female : Idhayam parakkiradhu…uu…uuu.. Male : Aadhaam andha aevaal Meendum piranthadhu polae Pirandhu vittom Female : Aadai mel aadai Adhu irukkudhu kanna Marandhu vittom Male : Thanimai romba thanimai Ingu thandangal yedhumillai Female : Porungal konjam porungal Angu povadhu yaar adhu devadhai… Male : Yedho nadakkirathu.. Idhamaai irukkiradhu Female : Irakkai mulaikkiradhu.. Idhayam parakkiradhu….uuu….uuu…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஹா ஹா ஹா ஆஆ ஹே ஹே ஹே ஏய் ஆண் : ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது பெண் : ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது ஆண் : ஏதோ நடக்கிறது பெண் : இதமாய் இருக்கிறது ஆண் : மானே இள மானே வா இன்னொரு வானம் அமைத்திடுவோம் பெண் : வானில் சொந்த வானில் வண்ண விண்மீன் எல்லாம் பயிரிடுவோம் ஆண் : நிலவு அந்த நிலவு விடி விளக்காய் ஆகாதோ பெண் : மேகம் வெள்ளி மேகம் வந்து ஜன்னல் திரைகள் ஆகுமோ ஆண் : ஏதோ நடக்கிறது பெண் : இதமாய் இருக்கிறது ஆண் : இறக்கை முளைக்கிறது பெண் : இதயம் பறக்கிறது ஆண் : ஆதாம் அந்த ஏவாள் மீண்டும் பிறந்தது போலே பிறந்து விட்டோம் பெண் : ஆடை மேல் ஆடை அது இருக்குது கண்ணா மறந்து விட்டோம் ஆண் : தனிமை ரொம்ப தனிமை இங்கு தண்டங்கள் ஏதுமில்லை பெண் : பொறுங்கள் கொஞ்சம் பொறுங்கள் அங்கு போவது யார் அது தேவதை ஆண் : ஏதோ நடக்கிறது இதமாய் இருக்கிறது பெண் : இறக்கை முளைக்கிறது இதயம் பறக்கிறது