← Back

Deeyaalo Deeyalo Song Lyrics

Singer : Oranthanadu Gopu Music by : D. Imman Chorus : Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male : Avamela aasa vechaan Aniyaaya kaadhal machaan Azhu moonjaa ponaa machaan Male : Varuvaannu poosa vachaan Vazhimela kanna vachaan Manasaala thee midhichaan Male : Oru kannaadi kannaala Odanjaan Avan nejoda nenja vachi Kadanjaan Male : Vedhai vaikkaama ulloora Velanjann Adha vellaama panna niththam Alanjaan Chorus : Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male : Karaiyeri vandha meenu Karuvaada pogummunnu Puriyaama pochae nanbaa Male : Ariyaama sonna sollu Palivaangi kolllumunnu Theriyaama pochae nanbaa Male : Dhesai illaama Appo naan thirinjen Vazhi illaama Ippo ingae oranjen Male : Vidhi pandhaada Kaathoda maranjen Sadhi pannaama Sottu sottaa karanjen Chorus : Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Male : Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu Male : Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu Male : Ava varumbodhu Anandha saaral Vazhi engaeyum Vanna vanna thooral Male : Idhu usuroda Oyaadha thedal Ada oru podhum Kettadhilla kadhal Male : Varuvaadaa andha ponnu Varundhaama prayer pannu Varungaalam vaanavillu Male : Manasoda sogam ellaam Maranjaethaan pogummunnu Mulusaa nee nambi nillu Chorus : Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo Deeyaalo deeyaalo deeyaalo
பாடகர் : ஒரத்தநாடு கோபு இசை அமைப்பாளர் : டி. இமான் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : அவ மேல ஆச வச்சான் அநியாய காதல் மச்சான் அழு மூஞ்சா போனா மச்சான் ஆண் : வருவான்னு பூச வச்சான் வழி மேல கண்ண வச்சான் மனசால தீ மிதிச்சான் ஆண் : ஒரு கண்ணாடி கண்ணால உடஞ்சான் அவ நெஞ்சோட நெஞ்ச வச்சிக் கடஞ்சான் ஆண் : விதை வைக்காம உள்ளூர விளஞ்சான் அத வெள்ளாம பண்ண நித்தம் அலஞ்சான் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : கரை ஏறி வந்த மீனு கருவாடா போகுமுன்னு புரியாம போச்சே நண்பா ஆண் : அறியாம சொன்ன சொல்லு பழி வாங்கி கொல்லுமுன்னு தெரியாம போச்சே நண்பா ஆண் : திசை இல்லாம அப்போ நான் திரிஞ்சேன் வழி இல்லாம இப்போ இங்கே உறஞ்சேன் ஆண் : விதி பந்தாட காத்தோட மறஞ்சேன் சதி பண்ணாம சொட்டு சொட்டா கரஞ்சேன் குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ ஆண் : வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு ஆண் : மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு ஆண் : அவ வரும்போது ஆனந்த சாரல் வழி எங்கேயும் வண்ண வண்ணத் தூரல் ஆண் : இது உசிரோட ஓயாதத் தேடல் அட ஒருபோதும் கெட்டதில்ல காதல் ஆண் : ஏ வருவாடா அந்த பொண்ணு வருந்தாம பிரேயர் பண்ணு வருங்காலம் வானவில்லு ஆண் : மனசோட சோகம் எல்லாம் மறஞ்சேதான் போகுமுன்னு முழுசா நீ நம்பி நில்லு…. குழு : டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ டீயாலோ