← Back

Amma Un Pillai Naan Song Lyrics

Singer : Sadhana Sargam Music by : Ilayaraja Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Un paadal ondru thaan En sondham enbadho Enai endrum kaakkavae Enai endrum kaakkavae Idhu ondru podhumaa ammaa… mm… Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Female : Kaattoram odum neerae Nadhiyaanadhae…ae…. Kaattoram odum neerae Nadhiyaanadhae…ae…. Rottoramaai vazhvu vidhiyaanadhae Vidhiyenum ezhuththellaam Vizhi neeril azhiyum orr neram Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Female : Kaaval illaadha jeevan Kanneerilae…. Kaaval illaadha jeevan Kanneerilae…. Karai kandidaadha odam thanneerilae Karaiyillaa thuyarukkorr Karaippottu kaattavaa neeyae Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Female : Jenmangalil paavam Penn jenmamae Jenmangalil paavam Penn jenmamae Bandhangal endru sonnaal thunbangalae Pengalai silaiyilae Thozhugindra ulagamae yen sollu… Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Enai endrum kaakkavae Enai endrum kaakkavae Idhu ondru podhumaa ammaa… mm… Female : Ammaa un pillai naan Ariyaadhadhennavo Mmm…mmm…mm…mmm… Mmmm…mmm…mm…mmm..
பாடகி : சாதனா சர்கம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ உன் பாடல் ஒன்றுதான் என் சொந்தம் என்பதோ என்னை என்றும் காக்கவே என்னை என்றும் காக்கவே இது ஒன்று போதுமா அம்மா ம்ம் பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ பெண் : காட்டோரம் ஓடும் நீரே நதியானதே காட்டோரம் ஓடும் நீரே நதியானதே ரோட்டோரமாய் வாழ்வு விதியானதே விதியென்னும் எழுத்தெல்லாம் விழிநீரில் அழியும் ஓர் நேரம் பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ பெண் : காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே கரையில்லா துயருக்கோர் கரைபோட்டு காட்டவா நீயே பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ பெண் : ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே ஜென்மங்களில் பாவம் பெண் ஜென்மமே பந்தங்கள் என்று சொன்னால் துன்பங்களே பெண்களை சிலையிலே தொழுகின்ற உலகமே ஏன் சொல்லு பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ என்னை என்றும் காக்கவே என்னை என்றும் காக்கவே இது ஒன்று போதுமா அம்மா ம்ம்ம்…. பெண் : அம்மா உன் பிள்ளை நான் அறியாததென்னவோ ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்