← Back

Vasamalli Poovu Poovu Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : ……………… Female : Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil Female : Sollu vaarththai poiyae illai Sonnaal kelaayo Thalli pogum ennam yaeno Anbai thaaraayo Female : Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female : Neeraada naan ponaalum Neerellaam un thottram Thendral kaattru thottaalum Theendum unthan yaekkam Female : Unnaal vaadum annam naan En mael yaeno kobam Un pinnaalae endrum naan Kollaathae en saabam Female : Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo… Female : Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female : Kannaa unthan pinnaalae Ennilaatha radhai Vendaam endru sonnaalum Vanthaalae un paadhai Female : Soodaa mullai veen thaanae Unmai sollu rasa Paada raagam vendaamae Paadi pazhagu lesaa Female : Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo…. Female : Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Female : Sollum vaarththai poiyae illai Sonnaal kelaayo… Thalli pogum ennam yaeno Anbai thaaraayo…. Female : Vaasa malli poovu poovu Aasai rasa vaasalil Yaedho yaedho novu novu Konjam pesu nesaththil…
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓ…… ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ ஓ ஓஹ்ஹோ ஓஹஹோ…..ஓ பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ…… தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ…… பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : நீராட நான் போனாலும் நீரெல்லாம் உன் தோற்றம் தென்றல் காற்று தொட்டாலும் தீண்டும் உந்தன் ஏக்கம் பெண் : உன்னால் வாடும் அன்னம் நான் என் மேல் ஏனோ கோபம் உன் பின்னாலே என்றும் நான் கொல்லாதே என் சாபம் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ…… தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ…… பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : கண்ணா உந்தன் பின்னாலே எண்ணில்லாத ராதை வேண்டாம் என்று சொன்னாலும் வந்தாளே உன் பாதை பெண் : சூடா முல்லை வீண் தானே உண்மை சொல்லு ராசா பாடா ராகம் வேண்டாமே பாடிப் பழகு லேசா……. பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ…… தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ……. பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் பெண் : சொல்லும் வார்த்தை பொய்யே இல்லை சொன்னால் கேளாயோ…… தள்ளிப் போகும் எண்ணம் ஏனோ அன்பைத் தாராயோ……. பெண் : வாச மல்லி பூவு பூவு ஆசை ராசா வாசலில் ஏதோ ஏதோ நோவு நோவு கொஞ்சம் பேசு நேசத்தில்