← Back

Vaa Raja Vanna Roja Song Lyrics

Singer : S. Janaki Music by : Gangai Amaran Lyrics by : Muthulingam Chorus : ……………. Female : Vaa…raja vanna roja Vaa…raja vanna roja Onna nenachchi kannu muzhichchi Thookkamilla maappilla Mookkum muzhiyum paakka azhagu Meesa vacha pombala Chorus : Oo….oo…ooh….Vaa…raja vanna roja Female : Vaa…. raja Chorus : Haei haei Female : Vanna roja Chorus : Haei haei Chorus : ……………. Female : Aaraaththi eduththuttu vaaraen Chorus : Vaaraen Female : Aaraachchum kannupadum thozhi Chorus : Thozhi Female : Aanaa idhu enakku santheganthaan Aalappadi irunthaa santhoshamthaan Ada pogaathae nenju thaangaathae sarithaan vaaiyaa Chorus : Vaa…. raja Female : Haei Chorus : Vanna roja Female : Durrrr….. Female : Vaa…. raja Chorus : Haei haei Female : Vanna roja Chorus : Haei haei Onna nenachchi kannu muzhichchi Thookkamilla maappilla Mookkum muzhiyum paakka azhagu Meesa vacha pombala Chorus : Vaa…raja vanna roja Female : Vaa…raja vanna roja Female : Rasavae vetti kattalaamaa Chorus : Aamaam Female : Vendaamae avuththudalaamaa Chorus : Amaa Female : Nee pottukka shoottu naan thaaraenyaa Zero-nnaa adadaa adhu neethaanaiyyaa I love you enna nee love aiyya oru duet paadu Chorus : Vaa….raja Female : Raja Chorus : Vanna roja Female : Vaa…. raja Chorus : Haei haei Female : Vanna roja Chorus : Haei haei Onna nenachchi kannu muzhichchi Thookkamilla maappilla Mookkum muzhiyum paakka azhagu Meesa vacha pombala Chorus : Vaa…raja vanna roja durrrr…..durrr….. Female : Vaa…raja vanna roja
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : முத்துலிங்கம் குழு : ……………………… பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா வா…..ராஜா வண்ண…….ரோஜா ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி தூக்கமில்ல மாப்பிள்ள மூக்கும் முழியும் பாக்க அழகு மீச வச்ச பொம்பள குழு : ஓ….ஓ….ஓஹ்…வா…..ராஜா வண்ண…….ரோஜா பெண் : வா…..ராஜா குழு : ஹேய் ஹேய் பெண் : வண்ண…….ரோஜா குழு : ஹேய் ஹேய் குழு : ……………………………. பெண் : ஆராத்தி எடுத்துட்டு வாரேன்… குழு : வாரேன் பெண் : ஆராச்சும் கண்ணுபடும் தோழி….. குழு : தோழி பெண் : ஆணா இது எனக்கு சந்தேகந்தான் ஆளப்படி இருந்தா சந்தோஷம்தான் அட போகாதே நெஞ்சு தாங்காதே சரிதான் வாய்யா குழு : வா…..ராஜா பெண் : ஹோய் குழு : வண்ண…….ரோஜா பெண் : டுர்ர்ர்ர்……. பெண் : வா…..ராஜா குழு : ஹேய் ஹேய் பெண் : வண்ண…….ரோஜா குழு : ஹேய் ஹேய் பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி தூக்கமில்ல மாப்பிள்ள மூக்கும் முழியும் பாக்க அழகு மீச வச்ச பொம்பள குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா பெண் : ராசாவே வேட்டிக் கட்டலாமா… குழு : ஆமாம் பெண் : வேண்டாமே அவுத்துடலாமா…. குழு : ஆமா.. பெண் : நீ போட்டுக்க சூட்டு நான் தாரேன்யா ஜீரோன்னா அடடா அது நீதானய்யா ஐ லவ் யூ என்ன நீ லவ்ய்யா ஒரு டூயட் பாடு குழு : வா…..ராஜா பெண் : ராஜா குழு : வண்ண…….ரோஜா பெண் : வா…..ராஜா குழு : ஹேய் ஹேய் பெண் : வண்ண…….ரோஜா குழு : ஹேய் ஹேய் பெண் : ஒன்ன நெனச்சி கண்ணு முழிச்சி தூக்கமில்ல மாப்பிள்ள மூக்கும் முழியும் பாக்க அழகு மீச வச்ச பொம்பள குழு : வா…..ராஜா வண்ண…….ரோஜா டுர்ர்ர்ர்…….டுர்ர்ர்ர்……. பெண் : வா…..ராஜா வண்ண…….ரோஜா