← Back

Summa Kidantha Song Lyrics

Singers : Karthik and Kalyani Nair Music by : Vidyasagar Female : Summaa kidantha sittukuruvikku Cholam pottupputten Athu kondaiya kondaiya aattikkittu Koththa vaarathenna Female : Suththi thirinja poonakkuttikku Soththa pottuputten Athu velli paanaiyil paalakkudikka Thulli vaarathenna Female : Aa…. hahaa…. Ha ha ahaa… Aa…. hahaa…. aaaa Oh… hoho Oho… ho hoo Oh …hoho hoo Male : Summaa kidantha sittukuruvikku Cholam pottupputta Athu kondaiya aati konja vanthaa Kutham solvathenna Etti porathenna Female : Aaa…aaa….aaa….aaa….aaa Aaa…aaa….aaa….aaa….aaa Male : Veyilum adichchu Mazhaiyum penjaa Narikkum narikkum kalyaanam Ethu adichchu ethu penjaa Enakkum unakkum kalyaanam Female : Paakku kadichchu Veththala pottaa Pachcha naaku sevakkumaa Ethu kadichchu ethu pottaa Enakkum unakkum sevakkumaa Male : Neththi pottukkaari Nerungi vaa pakkamaa Female : Sotta vaalai meenu Unavukku sikkumaa Male : Pasikkuthu kannu Panthi vachchaa kuththamaa Female : Viralil eduththu Kuththuvathu thappumaa Male : Aa…. hahaa…. Ha ha ahaa… Aa…. hahaa…. aaaa Female : Oh… hoho Oho… ho hoo Oh …hoho hoo Female : Summaa kidantha sittukuruvikku Cholam pottupputten Male : Athu kondaiya aati konja vanthaa Kutham solvathenna Female : Koththa varathenna Female : Kallil selaiya adichchu mudichaa Kadaisi vela kan thirappu Ethu adichchu ethu mudichaa Enakkum unakkum kadaththirappu Male : Uppil orasi molagaa kadichaa Othattil yerum viruviruppu Ethu orasi ethu kadichaa Enakkum unakkum surusuruppu Female : Kallippatti kaala Kayiththaiyae akkuthae Male : Sela keezha paaththaa Siluppiththaan nikkuthu Female : Vayasu ponna kandaa Valachuththaan kuththuthu Male : Kuththa vacha ponnu thaan Kombe seevi vittathu Female : Aa…. hahaa…. Ha ha ahaa… Aa…. hahaa…. aaaa Oh… hoho Oho… ho hoo Oh …hoho hoo
பாடகி : கல்யாணி நாயர் பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன் அது கொண்டைய கொண்டைய ஆட்டி கிட்டு கொத்த வாரதென்ன பெண் : சுத்தி திரிஞ்ச பூனைகுட்டிக்கு சோத்த போட்டு புட்டேன் அது வெள்ளி பானையில் பால குடிக்க துள்ளி வாரதென்ன பெண் : ஆ ஹாஹா ஹா ஹா ஆஹா ஆ ஹாஹா ஆஆ ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ ஆண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்ட அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா குத்தம் சொல்வதென்ன எட்டி போறதென்ன பெண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆண் : வெயிலும் அடிச்சு மழையும் பெஞ்சா நரிக்கும் நரிக்கும் கல்யாணம் எது அடிச்சு எது பெஞ்சா எனக்கும் உனக்கும் கல்யாணம் பெண் : பாக்கு கடிச்சு வெத்தல போட்டா பச்ச நாக்கு செவக்குமா எது கடிச்சு எது போட்டா எனக்கும் உனக்கும் செவக்குமா ஆண் : நெத்தி பொட்டுக்காரி நெருங்கி வா பக்கமா பெண் : சொட்ட வாலை மீனு உணவுக்கு சிக்குமா ஆண் : பசிக்குது கண்ணு பந்தி வச்சா குத்தமா பெண் : விரலில் எடுத்து குத்துவது தப்புமா ஆண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ ஹாஹா ஆஆ பெண் : ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ பெண் : சும்மா கிடந்த சிட்டு குருவிக்கு சோளம் போட்டு புட்டேன் ஆண் : அது கொண்டைய ஆட்டி கொஞ்ச வந்தா குத்தம் சொல்வதென்ன பெண் : கொத்த வாரதென்ன பெண் : கல்லில் சிலைய அடிச்சு முடிச்சா கடைசி வேலை கண் திறப்பு எது அடிச்சு எது முடிச்சா எனக்கும் உனக்கும் கடை திறப்பு ஆண் : உப்பில் உரசி மொளகா கடிச்சா உதட்டில் ஏறும் விறு விறுப்பு எது உரசி எது கடிச்சா எனக்கும் உனக்கும் சுறு சுறுப்பு பெண் : கள்ளிப்பட்டி காள கயித்தையே அக்குதே ஆண் : சேல கீழ பாத்தா சிலுப்பி தான் நிக்குது பெண் : வயசு பொண்ண கண்டா வளைச்சுத்தான் குத்துது ஆண் : குத்த வச்ச பொண்ணு தான் கொம்ப சீவி விட்டது பெண் : ஆ ஹா ஹா ஹா ஹா ஆஹா ஆ ஹா ஹா ஆஆ ஓ ஹோ ஹோ ஓஹோ ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஹோ