← Back

Mayakkam Kuzhappam Song Lyrics

Singer : P. Susheela Music by : Vijaya Bhaskar Female : Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Vaa……..thirumbi…..vaa….. Female : Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Vaa……..thirumbi…..vaa….. Female : Manamirunthaal nalla vazhi pirakkum Thunivirunthaal endrum vettri varum Soozhum pagai vantha podhum Vellum vaai kaana vendum Ulagam unai potra vendum Female : Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Vaa……..thirumbi…..vaa….. Female : Sri ramanukkum intha sodhanaithaan Antha gowravarkkum vantha vedhanaithaan Mudhalil adharmam vendraalum Mudivil dharmam thaan vellum Adhanai enna vendum Female : Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam Aambillai singam…… Female : Vaazhkkai endraal pala vazhiyirukkum Adhil nalvazhiyai naam amaiththu kolvom Nambi varuvorao kaappom Yaeiththu pizhaipporai saaippom Vaazhum muraiyodu vaazhvom Female : Mayakkam kuzhappam nerumpothu Payanthaal kozhai nenjam Thairiyamaaga poruppai yaerkka Thuninthaal aambillai singam……
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : விஜய பாஸ்கர் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வா…….திரும்பி……….வா…….. பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வா…….திரும்பி……….வா…….. பெண் : மனமிருந்தால் நல்ல வழி பிறக்கும் துணிவிருந்தால் என்றும் வெற்றி வரும் சூழும் பகை வந்த போதும் வெல்லும் வகை காண வேண்டும் உலகம் உனைப் போற்ற வேண்டும் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் வா…….திரும்பி……….வா…….. பெண் : ஸ்ரீராமனுக்கும் இந்த சோதனைதான் அந்த கௌரவர்க்கும் வந்த வேதனைதான் முதலில் அதர்மம் வென்றாலும் முடிவில் தர்மம்தான் வெல்லும் அதனை எண்ண வேண்டும் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம் ஆம்பிள்ளை சிங்கம்….. பெண் : வாழ்க்கை என்றால் பல வழியிருக்கும் அதில் நல்வழியை நாம் அமைத்துக் கொள்வோம் நம்பி வருவோரை காப்போம் ஏய்த்து பிழைப்போரை சாய்ப்போம் வாழும் முறையோடு வாழ்வோம் பெண் : மயக்கம் குழப்பம் நேரும்போது பயந்தால் கோழை நெஞ்சம் தைரியமாக பொறுப்பை ஏற்க துணிந்தால் ஆம்பிள்ளை சிங்கம்….