← Back

Jinjilara Konja Vaa Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Vaali Female : Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female : Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Female : Neeril nindra pothum theeyil thullum thegam Mogam thaagam sera thodaamal paarththu Paarijaatham pookka paavai maeni verkka Paarvai ambu paaya sugam alli saerththu Female : Muththaadum neram Thththai meedhu thaththai ondru thaththi chella Thottaalae pothum Nenjodu meththai ittu viththai solla Female : Mullai sirippaal kollai adippaen Pon maeni theyum pothu sorkkamthaan Female : Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female : Haei jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Female : Kadhal pesum killai kaaman thotta mullai Kaala kaalam thorum kaiyodu kooda Aadai moodum palaa aasai thaen palaavaa Aadum vennilaavaa nenjodu nenjodu aada Female : Kann moodum velai Chittu maeni kattupaadu vittu poga Kalloorum cholai Ulloora inbam thottu thullo paaya Female : Mullai sirippaal kollai adippaen Pon maeni theyum pothu sorkkamthaan Female : Jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa Ilamai sendraal adhu inimai undaavathedhu Kaalam ponaanathu kanivaai kondaaduthu Female : Haei jinjillaaraa konja vaa vaa Oonjal aadum ullaasa theraa
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது…. பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா பெண் : நீரில் நின்ற போதும் தீயில் துள்ளும் தேகம் மோகம் தாகம் சேர தொடாமல் பார்த்து பாரிஜாதம் பூக்க பாவை மேனி வேர்க்க பார்வை அம்பு பாய சுகம் அள்ளிச் சேர்த்து பெண் : முத்தாடும் நேரம் தத்தை மீது தத்தை ஒன்று தத்திச் செல்ல தொட்டாலே போதும் நெஞ்சோடு மெத்தை இட்டு வித்தை சொல்ல பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன் பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான்….. பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது… பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா பெண் : காதல் பேசும் கிள்ளை காமன் தோட்ட முல்லை கால காலம் தோறும் கையோடு கூட ஆடை மூடும் பலா ஆசைத் தேன் பலாவா ஆடும் வெண்ணிலாவா நெஞ்சோடு ஆட பெண் : கண் மூடும் வேளை சிட்டு மேனி கட்டுப்பாடு விட்டுப் போக கள்ளூறும் சோலை உள்ளூர இன்பம் தொட்டு துள்ளிப் பாய பெண் : முல்லை சிரிப்பால் கொள்ளை அடிப்பேன் பொன் மேனி தேயும் போது சொர்க்கம்தான் பெண் : ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா இளமை சென்றால் அது இனிமை உண்டாவதேது காலம் பொன்னானது கனிவாய் கொண்டாடுது… பெண் : ஹேய் ஜின்ஜிலாரா கொஞ்ச வா வா ஊஞ்சல் ஆடும் உல்லாசத் தேரா