← Back

Jil Jil Jil Endrathu Song Lyrics

Singers : T. M. Soundarajan and L. R. Eswari Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Durrr aah aah aah Haei haeiihaeheaii Chorus : ………………… Male : Durrr aah aah aah Female : Jil jil jil endrathu kaalai kannu Jilu jilu endrathu naalu kannu Chorus : Jil jil jil endrathu kaalai kannu Jilu jilu endrathu naalu kannu Male : Singara thoppukku machaanai vara solli Sangeetham paadudhu samathu ponnu Chorus : Singara thoppukku machaanai vara solli Sangeetham paadudhu samathu ponnu Female and Chorus : Jil jil jil endrathu kaalai kannu Jilu jilu endrathu naalu kannu Humming : …………… Female : Avalukku kedachudhu nalla virundhu Adikkadi sariyudhu marikolunthu Avalukku kedachudhu nalla virundhu Adikkadi sariyudhu marikolunthu Andha pakkam indha pakkam aadi asainju Kanda pakkam parakkudhu mundhi vilundhu Andha pakkam indha pakkam aadi asainju Kanda pakkam parakkudhu mundhi vilundhu Male : Athaanin mandabathai koththodu rasikkudhu Achaaram koduthitta irandu kannu Athaanin mandabathai koththodu rasikkudhu Achaaram koduthitta irandu kannu Female : Jil jil jil endrathu kaalai kannu Jilu jilu endrathu naalu kannu Male : Singara thoppukku machaanai vara solli Sangeetham paadudhu samathu ponnu Humming : ……. Female : Yedhyedho manasula paraparuppu Ippodhu adhu konjam surusuruppu Yedhyedho manasula paraparuppu Ippodhu adhu konjam surusuruppu Ingaeyum oduthadi andha ninaippu Aarambam paaduradhu yaaru poruppu Ingaeyum oduthadi andha ninaippu Aarambam paaduradhu yaaru poruppu Male : Thannalae pesudhu thannalae paadudhu Ammadi idhu enna pun sirippu Thannalae pesudhu thannalae paadudhu Ammadi idhu enna pun sirippu Female : Haan singara thoppukku machaanai vara solli Sangeetham paadudhu samathu ponnu Chorus : Singara thoppukku machaanai vara solli Sangeetham paadudhu samathu ponnu Humming : ……………..
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனகல் ஆண் : ………………….. குழு : ………………. முனகல் ஆண் : .…………………. பெண் : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு குழு : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு ஆண் : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு…. குழு : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு. பெண் மற்றும் குழு : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு முனகல் : ………………… பெண் : அவளுக்கு கெடைச்சது நல்ல விருந்து அடிக்கடி சரியுது மரிக்கொழுந்து அவளுக்கு கெடைச்சது நல்ல விருந்து அடிக்கடி சரியுது மரிக்கொழுந்து அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆடி அசைஞ்சு கண்ட பக்கம் பறக்குது முந்தி விழுந்து அந்தப்பக்கம் இந்தப்பக்கம் ஆடி அசைஞ்சு கண்ட பக்கம் பறக்குது முந்தி விழுந்து ஆண் : அத்தானி மண்டபத்தை கொத்தோடு ரசிக்குது அச்சாரம் கொடுத்திட்ட இரண்டு கண்ணு….. அத்தானி மண்டபத்தை கொத்தோடு ரசிக்குது அச்சாரம் கொடுத்திட்ட இரண்டு கண்ணு.. பெண் : ஜில் ஜில் ஜில் என்றது காளைக் கன்னு ஜிலு ஜிலு என்றது நாலுக் கண்ணு ஆண் : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு…. முனகல் : …………….. பெண் : ஏதேதோ மனசுல பரபரப்பு இப்போது அது கொஞ்சம் சுறுசுறுப்பு ஏதேதோ மனசுல பரபரப்பு இப்போது அது கொஞ்சம் சுறுசுறுப்பு இங்கேயும் ஓடுதடி அந்த நினைப்பு ஆரம்பம் பாடுறது யாரு பொறுப்பு இங்கேயும் ஓடுதடி அந்த நினைப்பு ஆரம்பம் பாடுறது யாரு பொறுப்பு ஆண் : தன்னாலே பேசுது தன்னாலே பாடுது அம்மாடி இது என்ன புன்சிரிப்பு….. தன்னாலே பேசுது தன்னாலே பாடுது அம்மாடி இது என்ன புன்சிரிப்பு… பெண் : ஹான் சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு…. குழு : சிங்காரத் தோப்புக்கு மச்சானை வரச் சொல்லி சங்கீதம் பாடுது சமத்துப் பொண்ணு…. முனகல் : …………………..