← Back

Malaraadha Malarellaam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : S. M. Subbaiah Naidu Female : Aa….aa…..aa….aa….aa…. Aaa….aaa….haa…..haa…..aa…..aa….aa…. Female : Malaratha malarellaam malaravae Malaratha malarellaam malaravae magizhatha manamellam magilazhavae…ae…ae… Nilavodu thaaragaiyum vaazhththavae Nilavodu thaaragaiyum vaazhththavae Niththilam pol vanthuthiththaai mainthanae Niththilam pol vanthuthiththaai mainthanae Female : Malaratha malarellaam malaravae Male : Kaniyoorum paalan mugam polave Kaanugindra vennilavae unnaiyae Kaanugindra vennilavae unnaiyae Inithaaga ondru ketpean kooruvaai Ivanai pola mazhalai pesa theriyumaa…aa… Ivanai pola mazhalai pesa theriyumaa…aa… Both : Malaratha malarellaam malaravae Female : Inba manam veesugindra thendralae…ae… Inba manam veesugindra thendralae…ae… Ezhilodu pooththirukkum malargalae Ezhilodu pooththirukkum malargalae Anbaana thanthai ivar polavae Agilaththil veru engum undumaa…aa…. Both : Malaratha malarellaam malaravae Female : Annai pola anbu konda naayagi Aaa….aa….aa….aa….aa….aa…aa…. Annai pola anbu konda naayagi Adiyaal pol pani puriyum penmanai Unnai pola vaiyagaththila undumaa…aa…. Ennai pola paakkiyasaali yaarammaa Both : Malaratha malarellaam malaravae
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஅ…..ஆஅ…..ஆ….ஆ….. ஆஅ…..ஆஅ…..ஹா…..ஹா….ஆ….ஆ…..ஆ….. பெண் : மலராத மலரெல்லாம் மலரவே மலராத மலரெல்லாம் மலரவே மகிழாத மனமெல்லாம் மகிழவே…ஏ….ஏ…. நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நிலவோடு தாரகையும் வாழ்த்தவே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே நித்திலம் போல் வந்துதித்தாய் மைந்தனே பெண் : மலராத மலரெல்லாம் மலரவே ஆண் : கனியூறும் பாலன் முகம் போலவே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே காணுகின்ற வெண்ணிலவே உன்னையே இனிதாக ஒன்று கேட்பேன் கூறுவாய் இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா…ஆ….. இவனைப் போல மழலைப் பேசத் தெரியுமா…ஆ….. இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே பெண் : இன்ப மணம் வீசுகின்ற தென்றலே….ஏ…. இன்ப மணம் வீசுகின்ற தென்றலே…ஏ…. எழிலோடு பூத்திருக்கும் மலர்களே….. எழிலோடு பூத்திருக்கும் மலர்களே….. அன்பான தந்தை இவர் போலவே அகிலத்தில் வேறு எங்கும் உண்டுமா…..ஆ….. இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே பெண் : அன்னை போல அன்பு கொண்ட நாயகி ஆஅ…..ஆ…..ஆ……ஆ……ஆ……அ…ஆ….. அன்னை போல அன்பு கொண்ட நாயகி அடியாள் போல் பணி புரியும் பெண்மணி உன்னைப் போல வையகத்தில் உண்டுமா…ஆ…. என்னைப் போல பாக்யசாலி யாரம்மா….. இருவர் : மலராத மலரெல்லாம் மலரவே