← Back

Choo Choo Maari Song Lyrics

Singers : Mridula and Srimathi Parthasarathy Music by : S. S. Kumaran Female : Tattaa tattaa tatattaa Taara tattaa tatattattaa Choo choo maari choo choo maari Female : Thathaa thathaa thannikkulla Thavalai rendum pondhukulla Choo choo maari Kuththaalaththu kaattukkulla Kurangu ellaa veettukkulla Choo choo maari Male : Ooththa pallu rengammaa Ullavaadi rengammaa Choo choo maari Unakku purushan yaarammaa Oolamookku aalammaa Choo choo maari choo choo maari Female : Adho paaru rayiludaa Rayilukkulla kuyiludaa Choo choo maari Kuyilukitta nerunginaa Rendu maasam jayiludaa Choo choo maari Male : Sangili pungili kattippudi Naan maattaen venaippuli Choo choo maari Sangaran koyil sundhari Sapparam varuthu enthiri Choo choo maari choo choo maari Female : Venaandaa raasu maattikkuvae Venaandaa dei raasu dei raasu….. Male : Podi maari Female : Thattaan thattaan light adi Kozhi kunjukku light adi Choo choo maari Kusumbu pannum sevala Kozhambu vachchu ooththadi Choo choo maari Male : Pattaiya pattaiya eduththukko Parangi pattaiya eduththukko Choo choo maari Mottaiya adichchathu yaarunnu Muttaiya paaththu kettukko Choo choo maari choo choo maari Female : Dosai paaththu sirichchuchaam Poori kanna adichchichaam Choo choo maari Idli sandai pottuchchuchaam Chutni velakki vittuchchaam Choo choo maari Male : Kadugu milagu thippili Karunkolaththaa pokkiri Choo choo maari Male : Kolla pakkam pogaatha Kotti kedakku jaangiri Femlae : Aiyya chiii…. Chorus : Choo choo maari choo choo maari Choo choo maari choo choo maari
பாடகர்கள் : மிருதுளா மற்றும் ஸ்ரீமதி பார்த்தசாரதி இசையமைப்பாளர் : எஸ். எஸ். குமரன் பெண் : டட்டா டட்டா டடட்டா டார டட்டா டடட்டட்டா சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தாத்தா தாத்தா தண்ணிக்குள்ள தவளை ரெண்டும் பொந்துக்குள்ள சூ சூ மாரி குத்தாலத்து காட்டுக்குள்ள குரங்கு எல்லா வீட்டுக்குள்ள சூ சூ மாரி ஆண் : ஊத்த பல்லு ரெங்கம்மா உள்ளவாடி ரெங்கம்மா சூ சூ மாரி உனக்கு புருஷன் யாரம்மா ஊலமூக்கு ஆளம்மா சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : அதோ பாரு ரயிலுடா ரயிலுக்குள்ள குயிலுடா சூ சூ மாரி குயிலுகிட்ட நெருங்கினா ரெண்டு மாசம் ஜெயிலுடா சூ சூ மாரி ஆண் : சங்கிலி புங்கிலி கட்டிப்புடி நான் மாட்டேன் வேங்கைப்புலி சூ சூ மாரி சங்கரன் கோயில் சுந்தரி சப்பரம் வருது எந்திரி சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : வேணாண்டா ராசு மாட்டிக்குவே…. வேணாண்டா டேய் ராசு டேய் ராசு….. ஆண் : போடி மாரி பெண் : தட்டான் தட்டான் லைட் அடி கோழி குஞ்சுக்கு லைட் அடி சூ சூ மாரி குசும்பு பண்ணும் சேவல கொழம்பு வச்சு ஊத்தடி சூ சூ மாரி ஆண் : பட்டைய பட்டைய எடுத்துக்கோ பரங்கி பட்டைய எடுத்துக்கோ சூ சூ மாரி மொட்டையடிச்சது யாருன்னு முட்டைய பாத்து கேட்டுக்கோ சூ சூ மாரி சூ சூ மாரி பெண் : தோசை பாத்து சிரிச்சுச்சாம் பூரி கண்ண அடிச்சிச்சாம் சூ சூ மாரி இட்லி சண்டை போட்டுச்சாம் சட்டினி வெலக்கி விட்டுச்சாம் சூ சூ மாரி ஆண் : கடுகு மிளகு திப்பிலி கருங்கொலத்தா போக்கிரி சூ சூ மாரி ஆண் : கொல்ல பக்கம் போகாத கொட்டி கெடக்கு ஜாங்கிரி பெண் : ஐய்ய சீய்ய்ய்….. குழு : சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி சூ சூ மாரி