← Back

Karadu Moradu Poove Female Song Lyrics

Singers : Punya Selva and Chorus Music by : D. Imman Female : Karadu moradu poovae Kadavul ulavum theevae Kavala ariyaa seiyae Ini naan unakku thaa..aa..yae Female : Kannukulla poththi paathu Vanthadhum Kaadu mala thaandi kooti vanthadhum Thangamae unai naan baliyaa tharavaa Endha nodi enna nadakkumunnu Nenju patharuthu thikku thikkunnu Chellamae ezhunthu odivaa viraivaa Female : Oru nodi poluthumae Oru yugam ena neezha… {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus : {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Female : Karadu moradu poovae Kadavul ulavum theevae Female : Noyi nodi thaakkumunnu Bayanthu Kooti vandhen unaiyae Un usuru pogumunnu nenacha En usurum illaiyae Female : Eppodhum nee raajavada En veetilae Ippodhu unai kolvaargalo Un kootilae Boologammum keezh vaanamum Saerum idam Dhooram illai oododi vaa pogum idam Female : Indha nachchu naragaththa Vittu vanthuvidu povom Namma kutti sorgathula Pattaamboochigalaa aavom Valiyo sugamoo koodi vaazhvom Female : Karadu moradu poovae Kadavul ulavum theevae Kavala ariyaa seiyae Ini naan unakku thaa..aa..yae Female : Kannukulla poththi paathu Vanthadhum Kaadu mala thaandi kooti vanthadhum Thangamae unai naan baliyaa tharavaa Endha nodi enna nadakkumunnu Nenju patharuthu thikku thikkunnu Chellamae ezhunthu odivaa viraivaa Female : Oru nodi poluthumae Oru yugam ena neezha… {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Chorus : {Thara raaram thararam Thara raaram thararam Thara ra raa thara ra raa thara ra raa} (2) Female : Aaa…..aaa…..aaa…..aaa…..aa.. (Overlapping) Female : Karadu moradu poovae
பாடகர்கள் : புன்ய செல்வா மற்றும் குழு இசையமைப்பாளர் : டி. இமான் பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே கவலை அறியா சேயே இனி நான் உனக்குத்….தா…ஆஅ….யே பெண் : கண்ணுக்குள்ள பொத்தி பாத்து வந்ததும் காடு மல தாண்டி கூட்டி வந்ததும் தங்கமே உன்னை நான் பலியா தரவா எந்த நொடி என்ன நடக்குமுன்னு நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு செல்லமே எழுந்து ஓடிவா விரைவா பெண் : ஒரு நொடி பொழுதுமே ஒரு யுகம் என நீள {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே பெண் : நோய் நொடி தாக்குமுன்னு பயந்து கூட்டி வந்தேன் உனையே உன் உசுரு போகுமுன்னு நெனச்சா என் உசுரும் இல்லையே பெண் : எப்போதும் நீ ராஜவடா என் வீட்டிலே இப்போது உன்னை கொள்வார்களோ உன் கூட்டிலே பூலோகம்மும் கீழ் வானமும் சேரும் இடம் தூரம் இல்லை ஓடோடி வா போகும் இடம் பெண் : இந்த நச்சு நரகத்த விட்டு வந்துவிடு போவோம் நம்ம குட்டி சொர்கத்துல பட்டாம் பூச்சிகளா ஆவோம் வலியோ சுகமோ கூடி வாழ்வோம் பெண் : கரடு முரடு பூவே கடவுள் உலவும் தீவே கவலை அறியா சேயே இனி நான் உனக்குத்….தா…ஆஅ….யே பெண் : கண்ணுக்குள்ள பொத்தி பாத்து வந்ததும் காடு மல தாண்டி கூட்டி வந்ததும் தங்கமே உன்னை நான் பலியா தரவா எந்த நொடி என்ன நடக்குமுன்னு நெஞ்சு பதறுது திக்கு திக்குன்னு செல்லமே எழுந்து ஓடிவா விரைவா பெண் : ஒரு நொடி பொழுதுமே ஒரு யுகம் என நீள {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) குழு : {தர ராராம் தரரம் தர ராராம் தரரம் தர ர ரா தர ர ரா தர ர ரா} (2) பெண் : ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ…. பெண் : கரடு முரடு பூவே