← Back

Maatikichu Song Lyrics

Singer : V. M. Mahalingam Music by : HipHop Tamizha Male : Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Chorus : Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Maatikichu maatikichu Male : Naan than un dhoni Ennoda vaa nee Thangam pol palapalakudhudi Unnoda meni Male : Naan thaan un raina Chorus : Raina Nee thaan en queen ah Chorus : Queen ah Vaanathil parakudhappar Color color ah maina Male : Adi katrina kaif-u Nee than enakku wife-u Ennoda nee irundha Nalla irukkum life-u Chorus : Adi katrina kaif-u Nee than enakku wife-u Ennoda nee irundha Nalla irukkum life-u Male : Maatikichu maatikichu Maatikichu maatikichu Chorus : Maatikichu maatikichu Maatikichu maatikichu Male : Superman ah pola naanum Parandhu varuven di Unna thooki poi thaali katti Vaazhkai tharuven di Chorus : Ahaaa… Male : Spiderman ah pola naanum Valaiya veesithaan Chorus : Heii.. Unna ennil pinnikittu Mutham tharuven di Chorus : Hoo..ho..ho.. Male : Batman naanadi Joker neeyadi Enaikumae neethan enakku Modha edhiri irunthum Male : He man naanadi Pulikutti neeyadi Un muthugil poven naanum Gudhurai savaari Male : Maatikichu maatikichu Maatikichu maatikichu Chorus : Maatikichu maatikichu Maatikichu maatikichu
பாடகா் : வி.எம். மஹாலிங்கம் இசையமைப்பாளா் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு குழு : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு ஆண் : நான்தான் உன் தோனி என்னோட வா நீ தங்கம்போல் பள பளக்குதடி உன்னோட மேனி ஆண் : நான்தான் உன் ரைனா குழு : ரைனா நீதான் என் குயினா குழு : குயினா வானத்தில் பறக்குது பார் கலர் கலரா மைனா ஆண் : அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப் குழு : அடி கட்ரினா கைஃப் நீதான் எனக்கு வைஃபூ என்னோட நீ இருந்தா நல்லா இருக்கும் லைஃப் ஆண் : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு குழு : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு ஆண் : சூப்பர்மேனப் போல நானும் பறந்து வருவேன்டி உன்ன தூக்கி போய் தாலி கட்டி வாழ்க்கை தருவேன்டி குழு : ஆஹா ஆண் : ஸ்பைடர் மேன போல நானும் வலைய வீசித்தான் குழு : ஹேய் உன்ன என்னில் பின்னிக்கிட்டு முத்தம் தருவேன் டி குழு : ஹோ ஹோ ஹோ ஆண் : பேட்மேன் நானடி ஜோக்கர் நீயடி என்னைக்குமே நீதான் எனக்கு மொத எதிரி இருந்தும் ஆண் : ஹீமேன் நானடி புலிக்குட்டி நீயடி உன் முதுகில் போவேன் நானும் குதிர சவாரி ஆண் : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு குழு : மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு மாட்டிக்கிச்சு