← Back

Theera Kadhal Song Lyrics

Singers : Sathyaprakash and Chorus Music by : Justin Prabhakaran Male : Theera kaadhal kaana kandenae Athu thedal yaavum theera kandenae Kaalam neram maara kandenae..ae… Ethirkaalam ondril naanum nindrenae Chorus : Hooo ooo ooooo Male : Kanavae nanavaai Ezhundaayae Chorus : Hooo ooo ooooo Male : Manamae iragaai Parandhaayae Male & Chorus : Thare raa thare raa Thare raa thare raa..aa… Thare raa thare raa Thare raa thare raa…..aa…aa… Male : Suru suru suru anilai Endhan veettinil anumadhippen Siru siru siru unavaai Muzhu piriyangal samaithu vaippen Male : Adupparaiyinil paravum Pudhu velichathai parisalippen Arupperunchudar ozhiyil Thani thanimaiyai rasithiruppen Male : Netru vaanam poonai polae Oodi ozhigindrathae Easy chair-il saindhu kondae Kaalam sirikkindrathae Male & Chorus : Vazhkai vandhu Veedum vandhathae Enadhekkam sengal Thottram kondathae… Male & Chorus : Thare raa thare raa Thare raa thare raa..aa… Thare raa thare raa Thare raa thare raa…..aa…aa… Male : Adhi kaalaiyai azhaithu Adhai rasithida adam pidippen Suvarkozhiyin ozhiyai Perum isaiyena layiththiruppen Male : Tharai vizhugira ozhi mel Siru nizhal ena paduthiruppen Narai vizhugira varaiyil Indha araigalai rasithiruppen Male : Thooral yaavum theerndha podhum Eerapadham ullathae…ae…a.e… Kaalam yaavum kaana kaana Kaatchiyaagindrathae Male & Chorus : Kaathiruppil Jeevan ullathae..ae….. En jeevan vandhu Vaasal nindrathae…. Male & Chorus : Thare raa thare raa Thare raa thare raa..aa… Thare raa thare raa Thare raa thare raa…..aa…aa… Male : Theera kaadhal kaana kandenae Athu thedal yaavum theera kandenae Kaalam neram maara kandenae..ae… Ethirkaalam ondril naanum nindrenae
பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் குழு இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : தீரா காதல் காண கண்டேனே அது தேடல் யாவும் தீர கண்டேனே காலம் நேரம் மாற கண்டேனே…ஏ… எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே குழு : ஹோ ஓ ஓஒ ஆண் : கனவே நனவாய் எழுந்தாயே குழு : ஹோ ஓ ஓஒ ஆண் : மனமே இறகை பறந்தாயே ஆண் மற்றும் குழு : தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா …ஆ…. தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ…. ஆண் : சுறு சுறு சுறு அணிலை எந்தன் வீட்டினில் அனுமதிப்பேன் சிறு சிறு சிறு உணவாய் முழு பிரியங்கள் சமைத்து வைப்பேன் ஆண் : அடுப்பறையினில் பரவும் புது வெளிச்சத்தை பரிசளிப்பேன் அருபெருஞ்சுடர் ஒளியில் தனி தனிமையை ரசித்திருப்பேன் ஆண் : நேற்று வானம் பூனை போலே ஓடி ஒழிகின்றதே ஈசி சேரில் சாய்ந்து கொண்டே காலம் சிரிக்கின்றதே ஆண் மற்றும் குழு : வாழ்க்கை வந்து வீடும் வந்ததே எனதேக்கம் செங்கல் தோட்டம் கொண்டதே…. ஆண் மற்றும் குழு : தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா …ஆ…. தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ…. ஆண் : அதிகாலையை அழைத்து அதை ரசித்திட அடம் பிடிப்பேன் சுவர்கோழியின் ஒளியை பெரும் இசையென லயித்திருப்பேன் ஆண் : தரை விழுகிற ஒளி மேல் சிறு நிழல் என படுத்திருப்பேன் நரை விழுகிற வரையில் இந்த அறைகளை ரசித்திருப்பேன் ஆண் : தூறல் யாவும் தீர்ந்த போதும் ஈரப்பதம் உள்ளதே ….ஏ….ஏ…. காலம் யாவும் காண காண காட்சியாகின்றதே ஆண் மற்றும் குழு : காத்திருப்பில் ஜீவன் உள்ளதே…ஏ…. என் ஜீவன் வந்து வாசல் நின்றதே…. ஆண் மற்றும் குழு : தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா …ஆ…. தாரே ரா தாரே ரா தாரே ரா தாரே ரா ….ஆ….ஆஅ…. ஆண் : தீரா காதல் காண கண்டேனே அது தேடல் யாவும் தீர கண்டேனே காலம் நேரம் மாற கண்டேனே…ஏ… எதிர்காலம் ஒன்றில் நானும் நின்றேனே