← Back

Salangai Satham Kekkuthadi Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Salangai satham ketkudhadi Sarala kallu saalaiyilae Kulungum vandi paadudhadi Kuthaalathu paadhaiyilae Male : Malaiyoram adivaaram Mayiloda parivaram Kathiraadum sathi podum Puvi yaalum kummaalam Sariyaana neramadi idhu sariyaana neramadi Salangai satham ketkudhadi Sarala kallu saalaiyilae
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : சலங்கைச் சத்தம் கேக்குதடி… சரளக் கல்லு சாலையிலே… குலுங்கும் வண்டி பாடுதடி… குத்தாலத்து பாதையிலே… ஆண் : மலையோரம் அடிவாரம் மயிலோட பரிவாரம் கதிராடும் சதி போடும் புவியாளும் கும்மாளம் சரியான நேரமடி இது சரியான நேரமடி… சலங்கைச் சத்தம் கேக்குதடி… சரளக் கல்லு சாலையிலே…