← Back

Kizhakke Nandavanam Song Lyrics

Singers : Ganga Sitharasu, Febi Mani, Kanchana and Theni Kunjarammaal Music by : A. R. Rahman Female : Machcha kanni mayilukunju Oththakanni sokka vaayi Pechi maayi raaki vaarigala Adiyaathi Chorus : Kizhakkae nandavanam Kili araiyum aala maram Aalamara oonjal katti Aada porom vaariyaadi Chorus : {Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi} (2) Female : Vaariyaadi Chorus : Vadakkae sokku kulam Thaamara poo vasa vasannu Thaamara poo parikka Thaavani poo Chorus : Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Chorus : Ammi aracha cha cha cha Cha cha cha ammi aracha Arabattu pogaathae Molagaa podichen chin chin chin Chin chin chin molagaa podichen Idi pattu pogaathae Chorus : Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Chorus : Eee kaakka kurivikkum Edam kodukkum aagaasam Enakkum unakkum Illainna solli pudum Mmm…mm…mmm…mmmm.. Mmm…mmm….mmm…mmm… Chorus : Vannak kizi alakkuthu Varik kuruvi koopiduthu Chorus : Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Ku ku ku Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Sinnanjiru sittae Sivvunnu odi vaadi Chorus : Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Mmm…mm…mmm…mmmm.. Mmm…mmm….mmm…mmm…
பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : மச்ச கன்னி மயிலுக்குஞ்சு ஒத்தக்கண்ணி சொக்க வாயி பேச்சி மாயி ராக்கி வாரீகளா அடியாத்தி குழு : கிழக்கே நந்தவனம் கிளி அடையும் ஆல மரம் ஆலமர ஊஞ்சல் கட்டி ஆட போறோம் வாரியாடி குழு : {வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி} (2) பெண் : வாரியாடி குழு : வடக்கே சொக்கு குளம் தாமர பூ வச வசன்னு தாமர பூ பரிக்க தாவணி பூ குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி குழு : அம்மி அரச்ச ச ச ச ச ச ச ச அம்மி அரச்ச அரபட்டு போகாதே மொளகா பொடிச்சேன் சின் சின் சின் சின் சின் சின் மொளகா பொடிச்சேன் இடி பட்டு போகாதே குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி குழு : ஈ காக்கா குருவிக்கும் இடம் கொடுக்கும் ஆகாசம் எனக்கும் ஒனக்கும் இல்லைன்னா சொல்லி புடும் ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்… குழு : வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது குழு : வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது கூ கூ கூ வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது சின்னஞ்சிறு சிட்டே சிவ்வுன்னு ஓடி வாடி குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி ம்ம்ம்…ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்ம்… ம்ம்ம்…ம்ம்ம்….ம்ம்ம்..ம்ம்ம்…