← Back

Thanniyile Nenanja Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum Female : Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum Female : Mogam ennum theeyinilae Moodi vaiththa malligaippoo Dhegam ennum paarkkadalil punsirippu Paasamulla poovirukku Poovukkullae thaenirukku Thaen kudikka vandha pinnum yaar ninaippu Female : Ora vizhi paarvaiyilae Ulladhenna kaanaliyo Odivandha velli nilaa Paarppedhenna thonaliyo Male : Kollai adiththaal kuraindhidumaa Selvam idhu dhaan Thalli irundhaal nadandhidumaa Inba kadhai dhaan Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum Female : Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum Female : Naalu pakkam suvaru illaa Koviladi kovililae Jaadhi madham bedham edhum illaiyadi Ettu dhikkum yettukkullum Vedhamadi vedhaththilae Inbam mattum dhaan idharkku moolamadi Female : Dhesam engum per eduththa Dheerargalum veerargalum Thedi vandhu naadi nirkkum Dhevadhaiyin vaasaladi Female : Puththagaththil paadam illaiyadi Ingae irukku Palli araiyil pulli mayilae Inba kanakku Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum Female : Puththam pudhusu Velli kolusu Indrum ilasu Indha manasu Naan kannaala pandhaada Ada nee thannaala thindaada Female : Thanniyila nenanjaa Idhu thangamena jolikkum Kannukkulla izhukkum Idhu kattililae jeikkum
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும் பெண் : புத்தம் புதுசு வெள்ளி கொலுசு இன்றும் இளசு இந்த மனசு நான் கண்ணால பந்தாட அட நீ தன்னால திண்டாட பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும் பெண் : மோகம் என்னும் தீயினிலே மூடி வைத்த மல்லிகை பூ தேகம் என்னும் பார் கடலில் புண் சிரிப்பு பாசமுள்ள பூவிருக்கு பூவுக்குள்ளே தேன் இருக்கு தேன் குடிக்க வந்த பின்னும் யார் நினைப்பு பெண் : ஓர விழி பார்வையிலே உள்ளதென்ன காணலியோ ஓடி வந்த வெள்ளி நிலா பார்ப்பதென்ன தோணலியோ ஆண் : கொள்ளை அடித்தால் குறைந்திடுமா செல்வம் இது தான் தள்ளி இருந்தால் நடந்திடுமா இன்ப கதை தான் பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும் பெண் : புத்தம் புதுசு வெள்ளி கொலுசு இன்றும் இளசு இந்த மனசு நான் கண்ணால பந்தாட அட நீ தன்னால திண்டாட பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும் பெண் : நாலு பக்கம் சுவரு இல்லா கோவிலடி கோவிலிலே ஜாதி மதம் பேதம் ஏதும் இல்லையடி எட்டு திக்கும் ஏட்டு குள்ளும் வேதமடி வேதத்திலே இன்பம் மட்டும் தான் இதற்க்கு மூலமடி பெண் : தேசம் எங்கும் பேர் எடுத்த தீரர்களும் வீரர்களும் தேடி வந்து நாடி நிற்கும் தேவதையின் வாசலடி பெண் : புத்தகத்தில் பாடம் இல்லையடி இங்கே இருக்கு பள்ளி அறையில் புள்ளி மயிலே இன்ப கணக்கு பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும் பெண் : புத்தம் புதுசு வெள்ளி கொலுசு இன்றும் இளசு இந்த மனசு நான் கண்ணால பந்தாட அட நீ தன்னால திண்டாட பெண் : தண்ணியில நனைஞ்சா இது தங்கமென ஜொலிக்கும் கண்ணுக்குள்ள இழுக்கும் இது கட்டிலிலே ஜெயிக்கும்