← Back

Theera Nadhi Song Lyrics – Nadhi Movie

Singers : Kapil Kapilan and Srinisha Jayaseelan Music by : Dhibu Ninan Thomas Male : Kaanal neeril pootha mullaiyae Kangal poigal solvathillayae Vaazhvin vaarthai ondrai solliyae Valiyudan neengi povathenna thalliyae Kaadhoramaai innum reengaaramae Un poomugam nenjil sangaaramae Male : Jal jal kolusoli En kaadhil kadhakali Nil nil thanimaiyil Kal veesichel kal veesichel Male : Mul mul iniya mul En yengum manadhinul Nil nil ooru bathil Sollaamal sol sollaamal sol Female : Haa..aa.. Andrum indrum manamellaam neeyae Anbin kaatil alaipaayum theeyae Neer thedum podhae Mazhaiyaai nee vandhaayae Male : Nee meetkathaan naan moozhginenaa Un moochilthaan naan vaazhgirenaa Nee ketkathaan naan pesinenaa Neeindri naanthaanaa Female : Theera nadhi namm vaazhvu thaanae Kondadavae naan yenginenae Both : Kaanal neeril pootha mullaiyae Hoo ooKangal poigal solvathillayae Haaa..aa..vaazhvin vaarthai ondrai solliyae Valiyudan neengi povethenna thalliyae Kaadhoramaai innum reengaramae Un poomugam nenjil sangaaramae Female : Jal jal kolusoli En kaadhil kadhakali Nil nil thanimaiyil Kal veesichel kal veesichel Female : Mul mul iniya mul En yengum manadhinul Nil nil ooru bathil Male : Sollaamal sol sollaamal sol Female : Theera nadhi namm vaazhvu thaanae Kondadavae naan yenginenae En swasam nee en vaazhvum neeyae Nee vaazha naan kanmooduvenae Male : Humming………….
பாடகர்கள் : கபில் கபிலன் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் இசை அமைப்பாளர் : திபு நின்னன் தாமஸ் ஆண் : கானல் நீரில் பூத்த முல்லையே கண்கள் பொய்கள் சொல்வதில்லையே வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே காதோரமாய் இன்னும் ரீங்காரமே உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே ஆண் : ஜல் ஜல் கொலுசொலி என் காதில் கதகளி நில் நில் தனிமையில் கல் வீசிசெல் கல் வீசிசெல் ஆண் : முள் முள் இனிய முள் என் ஏங்கும் மனதினுள் நில் நில் ஒரு பதில் சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : ஹா…ஆஅ.. ஹோ அன்றும் இன்றும் மனமெல்லாம் நீயே அன்பின் காட்டில் அலைபாயும் தீயே நீர் தேடும் போது மழையாய் நீ வந்தாயே ஆண் : நீ மீட்கத்தான் நான் மூழ்கினேனா உன் மூச்சில்தான் நான் வாழ்கிறேனா நீ கேட்கத்தான் நான் பேசினேனா நீயின்றி நான்தானா பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே கொண்டாடவே நான் ஏங்கினேனே இருவர் : கானல் நீரில் பூத்த முல்லையே ஹோ கண்கள் பொய்கள் சொல்வதில்லையே ஹா ..ஆ…வாழ்வின் வாழ்த்து ஒன்று சொல்லியே வலியுடன் நீங்கி போவதென்ன தள்ளியே காதோரமாய் இன்னும் ரீங்காரமே உன் பூமுகம் நெஞ்சில் சங்காரமே பெண் : ஜல் ஜல் கொலுசொலி என் காதில் கதகளி நில் நில் தனிமையில் கல் வீசிசெல் கல் வீசிசெல் பெண் : முள் முள் இனிய முள் என் ஏங்கும் மனதினுள் நில் நில் ஒரு பதில் ஆண் : சொல்லாமல் சொல் சொல்லாமல் சொல் பெண் : தீரா நதி நம் வாழ்வு தானே கொண்டாடவே நான் ஏங்கினேனே என் ஸ்வாசம் நீ என் வாழ்வும் நீயே நீ வாழ நான் கண்மூடுவேனே ஆண் : …………………………..