← Back

Azhagaga Kannukku Song Lyrics

Singer : S. Janaki Music by : K. V. Mahadevan Female : Azhagaaagaaa…. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa…aaa Kanukku azhagaagaa… Female : Ninaivaaga aaaa Pennin ninaivaaga Ingae kangal naankum mayaguma Pennin ninaivaaga…aaa Pennin ninaivaaga… Female : {Moga kavidhaikku Munnurai theetidum Naadha salangaigal kondu Malar chendu Manam kandu…uuuuu} (2) Female : Muthu padhitha Oru rathina pallaku Vandhathu pol vandhu nindru Vattam iduvadhai thatti parithida Vaadudhu ullangal rendu Female : Azhagaaagaaa…. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa…aaa Kanukku azhagaagaa… Female : {Neerunda megathin Oorvalam pol vandhu Seerkonda koondhalai kandu Madhu undu Manam kondu…uuu..} (2) Female : Manjal mugathinil Maanikka mookuththi Konjidam jothiyil nindru Thanjam adaiyavum Thammai marakavum Kenjudhu ullangal rendu Female : Azhagaaagaaa…. Kanukku azhagaagaa Karpaga solai kanni vandhaal Kanukku azhagaagaa…aaa Kanukku azhagaagaa…
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் பெண் : அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக பெண் : நினைவாக ஆஆ பெண்ணின் நினைவாக இங்கே கண்கள் நான்கும் மயங்குமா பெண்ணின் நினைவாக ஆஆ பெண்ணின் நினைவாக பெண் : { மோக கவிதைக்கு முன்னுரை தீட்டிடும் நாத சலங்கைகள் கொண்டு மலர் செண்டு மனம் கண்டு } (2) பெண் : முத்து பதித்த ஒரு இரத்தின பல்லக்கு வந்தது போல் வந்து நின்று வட்டம் இடுவதை தட்டி பறித்திட வாடுது உள்ளங்கள் ரெண்டு பெண் : அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக பெண் : { நீருண்ட மேகத்தின் ஊர்வலம் போல் வந்து சீர்கொண்ட கூந்தலை கண்டு மது உண்டு மனம் கொண்டு } (2) பெண் : மஞ்சள் முகத்தினில் மாணிக்க மூக்குத்தி கொஞ்சிடும் ஜோதியில் நின்று தஞ்சம் அடையவும் தம்மை மறக்கவும் கெஞ்சுது உள்ளங்கள் ரெண்டு பெண் : அழகாக கண்ணுக்கு அழகாக கற்பக சோலை கன்னி வந்தாள் கண்ணுக்கு அழகாக கண்ணுக்கு அழகாக