← Back

Sokka Vaikkum Sultana Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Chorus : …………….. Male : Sokka vaikkum suldanaa Sokka thangam needhaanaa oo…. Sokka vaikkum suldanaa Sokka thangam needhaanaa oo…. Pericham pazham pol per sonnaa inikkum Oo mary piyaari Female : Meraa naam meraa naam sanam sanam sanam Sanam piyaari sanam Male : Salaam salaam Female : Mogam ellaam ennaal endraal Muththam inaam Male : Arae vaahvaa vaahvaa Male : Sokka vaikkum suldanaa Sokka thangam needhaanaa oo…. Male : En meni uruga Chorus : Uruga uruga uruga Male : Ezhil ellaam tharuga Chorus : Tharuga tharuga tharuga Male : Haei kottai katti azhagu ingae Kozhuvirukkukum kolam kandaen Naattaikooda adaku vaikka Naanum ingae thuninju vittaen Male : Magudam ellaam Female : Hoi Male : Ada vendaamammaa Female : Hoi hoi Male : Un madiyil kidanthaal Female : Haai Male : Adhu pothumammaa Female : Haai haai Male : Rajaathi raja ellaam koojaa thookkuvaan Rojappoo ennai alla thaajaa pannuvaan Meraa naam meraa naam sanam sanam sanam Sanam piyaari sanam Male : Insha allaah Male : Sokka vaikkum suldanaa Sokka thangam needhaanaa oo…. Chorus : ………………. Female : Saamraat enna Chorus : Enna enna enna Female : Samrajyam enna Chorus : Enna enna enna Female : Summa summa summa summa Em munnae ellaam chummaa Yamma yamma yamma yamma En azhagu yamma yamma yamma yamma Naan padhumai yamma Male : Hahahah Female : Kumma kummaa Male : Kumma kummaa Female : Aangal adimaiyammaa Male : Hoi muththu pallu Mohanaththil raagam padichchaa Piththukondathaasan ennai vaatti vathachchaa Theraa naan theraa naam Female : Sanam sanam Sanam sanam piyaar sanam Male : Salaam salaam Male : Sokka vaikkum suldanaa Sokka thangam needhaanaa oo….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் குழு : ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும் ஜும்ஜும் ஜும் ஜும்ஜும்ஜும்ஜும் ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா சொக்கத் தங்கம் நீதானா ஓ… சொக்க வைக்கும் சுல்தானா சொக்கத் தங்கம் நீதானா ஓ… பேரீச்சம் பழம் போல் பேர் சொன்னா இனிக்கும் ஓ மேரி ப்யாரி பெண் : மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம் ஆண் : சலாம் சலாம் பெண் : மோகம் எல்லாம் என்னால் என்றால் முத்தம் இனாம்…… ஆண் : அரே வாஹ்வா வாஹ்வா ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா சொக்கத் தங்கம் நீதானா ஓ… ஆண் : என் மேனி உருக….. குழு : உருக உருக உருக ஆண் : எழில் எல்லாம் தருக…. குழு : தருக தருக தருக ஆண் : ஹேய் கோட்டை கட்டி அழகு இங்கே கொலு விருக்கும் கோலம் கண்டேன் நாட்டைக்கூட அடகு வைக்க நானும் இங்கே துணிஞ்சு விட்டேன் ஆண் : மகுடம் எல்லாம்…… பெண் : ஹோய் ஆண் : அட வேண்டாமம்மா…… பெண் : ஹோய் ஹோய் ஆண் : உன் மடியில் கிடந்தால்….. பெண் : ஹாய் ஆண் : அது போதுமம்மா…… பெண் : ஹாய் ஹாய் ஆண் : ராஜாதி ராஜா எல்லாம் கூஜா தூக்குவான் ரோஜாப்பூ என்னை அள்ள தாஜா பண்ணுவான் மேரா நாம் மேரா நாம் சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம் ஆண் : இன்ஷா அல்லாஹ்… ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா சொக்கத் தங்கம் நீதானா ஓ… குழு : …………………. பெண் : சாம்ராட் என்ன….. குழு : என்ன என்ன என்ன பெண் : சாம்ராஜ்யம் என்ன…. குழு : என்ன என்ன என்ன பெண் : சும்மா சும்மா சும்மா சும்மா எம் முன்னே எல்லாம் சும்மா யம்மா யம்மா யம்மா யம்மா என் அழகு யம்மா யம்மா யம்மா யம்மா நான் பதுமை யம்மா ஆண் : ஹஹஹஹ் பெண் : கும்மா கும்மா ஆண் : கும்மா கும்மா பெண் : ஆண்கள் அடிமையம்மா ஆண் : ஹோய்… முத்துப் பல்லு மோஹனத்தில் ராகம் படிச்சா பித்துக்கொண்ட தாசன் என்னை வாட்டி வதச்சா தேரா நாம் தேரா நாம் பெண் : சனம் சனம் சனம் சனம் ப்யாரி சனம் ஆண் : சலாம் சலாம்…. ஆண் : சொக்க வைக்கும் சுல்தானா சொக்கத் தங்கம் நீதானா ஓ…