← Back

Kadhal Psycho Song Lyrics

Kadhal Psycho Song Lyrics is the first single from upcoming tamil film “Saaho“, starring Rebel Star “Prabhas and Shraddha Kapoor” in a lead roles. This song is sung by rock star “Anirudh Ravichander” and “Dhvani Bhanushali”. Music is done by “Tanishk Bagchi“ Singers : Anirudh Ravichander and Dhvani Bhanushali Music by : Tanishk Bagchi Chorus : ………………………… Male : Ooh… mudhal sirippil Idhaiyatha edutha Adutha murai urakkatha kedutha Theliyavechu mayakaththa kodutha Pennae unmel enakko kirukoo kirukoo Male : Nee suththa vitta Loop-il naanum thirinjen Naan kenji kenji anju kilo koranjen Un tinder profile paththu konjam erinjen Idhaiyathil enakidam irukoo irukoo Female : Nee enna kekkaadha Possessive aagaadha Azhagiya aangal Enna konjippesa Anga konjam nenjum broke-o Female : Inga paaru kaadhal psycho… Female : Inga paaru kaadhal psycho… Chorus : ………………………… Female : Naan adakkam Ozhukathin dictionary Paathadhumae vanangura maadhiri Naan adakkam ozhukathin dictionary Paathadhumae vanangura maadhiri Female : Un sandhegatha nee eri Naan almost seedhai dhaan Male : Ohh kannae kannae paar Naan dhaan un chowkidhaar Un manasukku kaaval Udambukku kaadhal Rendum tharum dhegam dekho Female : Inga paaru kaadhal psycho… Female : Inga paaru kaadhal psycho… Chorus : ………………………… Female : Inga paaru kaadhal psycho…
பாடகர்கள் : அனிருத் ரவிசந்தர் மற்றும் துவாணி பனுஷாலி இசையமைப்பாளர் : தனிஷ்க் பக்சி குழு : ………………………… ஆண் : ஓ… முதல் சிரிப்பில் இதயத்தை எடுத்த அடுத்த முறை உறக்கத்தை எடுத்த தெளிய வச்சு மயக்கத்தை கொடுத்த பெண்ணே உன் மேல் எனக்கோ கிறுக்கோ கிறுக்கோ ஆண் : நீ சுத்த விட்ட லூப்பில் நானும் திரிஞ்சேன் நான் கெஞ்சி கெஞ்சி அஞ்சு கிலோ கொறைஞ்சேன் உன் டின்டர் ப்ரொப்பைல் பாத்து கொஞ்சம் எரிஞ்சேன் இதயத்தில் எனக்கிடம் இருக்கோ இருக்கோ பெண் : நீ என்ன கேக்காத பொஸஸ்ஸிவ் ஆகாத அழகிய ஆண்கள் என்ன கொஞ்சி பேச அங்க கொஞ்சம் நெஞ்சம் ப்ரோக்கோ பெண் : இங்க பாரு காதல் சைக்கோ…. பெண் : இங்க பாரு காதல் சைக்கோ…. குழு : ……………………….. பெண் : நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி பாத்ததுமே வணங்குற மாதிரி நான் அடக்கம் ஒழுக்கத்தின் டிக்சனரி பாத்ததுமே வணங்குற மாதிரி உன் சந்தேகத்த நீ எரி நான் ஆல்மோஸ்ட் சீதைதான் ஆண் : ஓ கண்ணே கண்ணே பார் நான்தான் உன் சௌக்கிதார் உன் மனசுக்கு காவல் உடம்புக்கு காதல் ரெண்டும் தரும் தேகம் தேக்கோ பெண் : இங்க பாரு காதல் சைக்கோ…. பெண் : இங்க பாரு காதல் சைக்கோ….