← Back

Kelungal Azhagiya Song Lyrics

Singers : T. M. Soundararajan and L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Chorus : Happy birthday to you Happy birthday to you Male : Kelungal Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Male : Kangal kondaadum ullam poraadum Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Penmai adhiloru unmai… Female : Naan aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Thedi kondae varum adhisaya ragasiyam Arinthathum therinthathum yaaringae Female : Aadikku pin varum aavani maatham Aadi kondae varum penmaiyin kangal Thedi kondae varum adhisaya ragasiyam Arinthathum therinthathum yaaringae…. Male : Soodi kondaal adhu kodhaiyin nagaiyo Suttri kondaal antha sonthamum uravo Avalathu manathinin adhisaya ragasiyam Arinthavan therinthavan naaningae… Male : Soodi kondaal adhu kodhaiyin nagaiyo Suttri kondaal antha sonthamum uravo Avalathu manathinin adhisaya ragasiyam Arinthavan therinthavan naaningae… Female : Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Female : Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Penmai adhiloru unmai… Female : Naamena iruppathu naal vagai saenai Nadivinil iruppathu koottaththin rani Naadiya ennangal nadakkattum nadakkattum Arinthathum therinthathum yaaringae…. Male : Paarththu kondiruppavan paramparai raja Paavaiyin ragasiyam therinthathu lesa Koottaththin naadagam nadakkattum nadakkattum Arinthavan therinthavan naaningae… Male : Kelungal Kelungal azhagiya mangaiyin kathai Paarungal avalathu anantha nagai Female : Kangal kondaadum ullam poraadum Kaigal eppothu eppothu endrodum Both : Penmai adhiloru unmai… Both : ……………………
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் குழு : ஹேப்பி பர்த் டே டூ யூ ஹேப்பி பர்த் டே டூ யூ ஆண் : கேளுங்கள்….. கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை ஆண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் பெண்மை அதிலொரு உண்மை….. பெண் : நான் ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே….. பெண் : ஆடிக்கு பின் வரும் ஆவணி மாதம் ஆடிக் கொண்டே வரும் பெண்மையின் கண்கள் தேடிக் கொண்டே வரும் அதிசய ரகசியம் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே….. ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ அவளது மனதினின் அதிசய ரகசியம் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே….. ஆண் : சூடிக் கொண்டால் அது கோதையின் நகையோ சுற்றிக் கொண்டால் அந்த சொந்தமும் உறவோ அவளது மனதினின் அதிசய ரகசியம் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே….. பெண் : கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் பெண்மை அதிலொரு உண்மை….. பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே….. பெண் : நாமென இருப்பது நால் வகை சேனை நடுவினில் இருப்பது கூட்டத்தின் ராணி நாடிய எண்ணங்கள் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்ததும் தெரிந்ததும் யாரிங்கே….. ஆண் : பார்த்துக் கொண்டிருப்பவன் பரம்பரை ராஜா பாவையின் ரகசியம் தெரிந்தது லேசா கூட்டத்தின் நாடகம் நடக்கட்டும் நடக்கட்டும் அறிந்தவன் தெரிந்தவன் நானிங்கே….. ஆண் : கேளுங்கள் கேளுங்கள் அழகிய மங்கையின் கதை பாருங்கள் அவளது ஆனந்த நகை பெண் : கண்கள் கொண்டாடும் உள்ளம் போராடும் கைகள் எப்போது எப்போது என்றோடும் இருவர் : பெண்மை அதிலொரு உண்மை….. இருவர் : ………………………………..