← Back

Anu Vidhaiththa Boomiyile Song Lyrics

Singers : Kamal Hassan and Nikhil D’Souza Music by : Shankar- Ehsaan -Loy Chorus : Hmmm mmm mmmm Hmmm mmm mmmm Female : Oooo…hooo…ooo Chorus : Hmmm mmm mmmm Hmmm mmm mmmm Female : There s a place far away I wanna go there someday There s a place far away I wanna be there someday Male : Anu vithaitha bhoomiyilae Aruvadaikum anukkadhir thaan Peraasai kadal pongi vittaal Thangum idam illai Pudhu veedethuvum paal veliyil Indru varai illai Male : Porrr… sellum veeran Oru thaai magan thaan Nammil yaar… iranthaalum Oru thaai azhuvaal …paarada Female : Ooo…hooooo… Male : Karuvaraiyum veedalla Kadal suzhaluthum unathalla Nirantharamaai namadhu endru Sollum idam illai Nam noikku anbandri Veru marunthillai Male : Porrr… sellum veeran Oru thaai magan thaan Nammil yaar…. iranthaalum Oru thai azhuvaal…. paarada Female : There s a place far away I wanna go there someday There s a place far away I wanna be there someday There s a place …………………
பாடகி : நிகில் டி சௌசா பாடகர் : கமல் ஹாசன் இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய் குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : ஓஓ ஹோ ஓஓ குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : தேர் இஸ் எ ப்ளேஸ் பார் அவே ஐ வான்னா கோ தேர் சம்டே தேர் இஸ் எ ப்ளேஸ் பார் அவே ஐ வான்னா பி தேர் சம்டே ஆண் : அணு விதைத்த பூமியிலே அறுவடைக்கும் அணுகதிர் தான் பேராசை கடல் பொங்கி விட்டால் தங்குமிடம் இல்லை புது வீடெதுவும் பால் வெளியில் இன்றுவரை இல்லை ஆண் : போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா பெண் : ஓஓ ஹோ ஆண் : கருவறையும் வீடல்ல கடல் சூழலுதும் உனதல்ல நிரந்தரமாய் நமதென்று சொல்லும் இடம் இல்லை நம் நோய்க்கு அன்பன்றி வேறு மருந்தில்லை ஆண் : போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன் தான் நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள் பாரடா பெண் : தேர் இஸ் எ ப்ளேஸ் பார் அவே ஐ வான்னா கோ தேர் சம்டே தேர் இஸ் எ ப்ளேஸ் பார் அவே ஐ வான்னா பி தேர் சம்டே தேர் இஸ் எ ப்ளேஸ் …………..