← Back

Kunguma Kolam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T. R. Pappa Male : Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Female : Mangaiyarkku perumai irukku azhagilae Male : Ho hoo Female : Adhai madhithidaatha manidhar yedhu ulagilae Male : Hmm Female : Mangaiyarkku perumai irukku azhagilae Adhai madhithidaatha manidhar yedhu ulagilae Male : Naanamillaa pengalidam azhagu irukkumaa Ha haa haahan Naanamillaa pengalidam azhagu irukkumaa Indha naagareegam kudumbathukku adangi nadakkuma Indha naagareegam kudumbathukku adangi nadakkuma Female : Aanavathai valarpathu thaan aangalin gunama Aanavathai valarpathu thaan aangalin gunama Pennai adimaiyaaga nadathum koodam arakkarin inama Arakkarin inama Male : Haiyoo kunguma kolam poduvadhenna kannathilae Saandhai kuzhaithu kuzhaithu varaivadhendha ennathilae Female : Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku Male : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku Female : Kannai vittu pennai thurathum pazhakkam yaarukku Male : Kandavar nenjai katti izhukkum pagattu yaarukku Female : Pennum aanum pottiyittaal tholvi yaarukku..tholvi yaarukku Male : pandhalilae Female : Aaahaa pandhalilae Male : Manapandhalilae thaali sumakkum nilamai yaarukku Chorus : Ha ha ha
பாடகர்கள் : டி . எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே ஆண் : ஹோ ஹோ பெண் : அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே….. ஆண் : ஹ்ம்ம் பெண் : மங்கையருக்கு பெருமை இருக்கு அழகிலே அதை மதித்திடாத மனிதர் ஏது உலகிலே….. ஆண் : நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா ஹா ஹா ஹான் நாணமில்லா பெண்களிடம் அழகு இருக்குமா இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா இந்த நாகரீகம் குடும்பத்துக்கு அடங்கி நடக்குமா பெண் : ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா ஆணவத்தை வளர்ப்பதுதான் ஆண்களின் குணமா பெண்ணை அடிமையாக நடத்தும் கூடம் அரக்கரின் இனமா அரக்கரின் இனமா….. ஆண் : ஹையோ குங்குமக் கோலம் போடுவதென்ன கன்னத்திலே சாந்தைக் குழைத்து குழைத்து வரைவதெந்த எண்ணத்திலே பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு பெண் : கண்ணை விட்டு பெண்ணைத் துரத்தும் பழக்கம் யாருக்கு ஆண் : கண்டவர் நெஞ்சை கட்டி இழுக்கும் பகட்டு யாருக்கு பெண் : பெண்ணும் ஆணும் போட்டியிட்டால் தோல்வி யாருக்கு ஆண் : பந்தலிலே…...பெண் : ஆஹா….பந்தலிலே……. ஆண் : மணப்பந்தலிலே தாலி சுமக்கும் நிலைமை யாருக்கு குழு : ஹா…..ஹா…..ஹா….