← Back

Paavai Malar Song Lyrics

Singers : P. Jayachandran and P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Kannadasan Male : Paavai malar mottu Ilam paruvamoo eerettu Paadum vanna sittu Ondru tharava kannam thottu Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Male : Paavai malar mottu Ilam paruvamoo eerettu Female : Aasai varum mella mella thaan Acham varum solla solla thaan Paedhai manam thavikkum innum thaan Bodhai vandhu inikkum ennam thaan Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Male : Paavai malar mottu Ilam paruvamoo eerettu Male : Palliyarai padam sollava Andha vithai ellaam kattru kollavaa Un methai yilae vandhu konjava Un maeni engum mutham sindhava Thevai innum ennaennavoo Thedi kolla sugamo sugam Female : Thottu thottu alli kollathaan Thogaikingu nenjil vetkam thaan Male : Vetkapattu aagathamma Anbu thollai adhu theeradhamma Thevai innum ennaennavoo Male : Thedi kolla sugamo sugam Thedi kolla sugamo sugam
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு பாடும் வண்ணச் சிட்டு ஒன்று தரவா கன்னம் தொட்டு தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு பெண் : ஆசை வரும் மெல்ல மெல்லத்தான் அச்சம் வரும் சொல்ல சொல்லத்தான் பேதை மனம் தவிக்கும் இன்னும்தான் போதை வந்து இனிக்கும் எண்ணம்தான் தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… ஆண் : பாவை மலர் மொட்டு இளம் பருவமோ ஈரெட்டு ஆண் : பள்ளியறை பாடம் சொல்லவா அந்த வித்தை எல்லாம் கற்றுக் கொள்ளவா உன் மெத்தை வந்து கொஞ்சவா உன் மேனி எங்கும் முத்தம் சிந்தவா….. தேவை இன்னும் என்னென்னவோ தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… பெண் : தொட்டுத் தொட்டு அள்ளிக் கொள்ளத்தான் தோகைக்கிங்கு நெஞ்சில் வெட்கம்தான் ஆண் : வெட்கப்பட்டு ஆகாதம்மா அன்புத் தொல்லை அது தீராதம்மா தேவை இன்னும் என்னென்னவோ ஆண் : தேடிக் கொள்ள சுகமோ சுகம்…… தேடிக் கொள்ள சுகமோ சுகம்……