← Back

Oru Maalai Song Lyrics

Singer : Karthik Music by : Harris Jayaraj Male : ……………………………. Male : Naana naana naana nananaa Naana naana naana nananaa Naana naana naana nananaa Hoo … oh … thuruthu … thuruthu … thururu Male : { Oru maalai elaveyil neram Azhagana elai uthir kaalam } (2) { Satru tholaivilae avalmugam paarthen Angae tholainthavan naanae } (2) Male : Aval allivita poigal nadu naduvae konjam meigal Ithazhoram siripodu ketukonde nindren Aval nindru pesum oru tharunam en vaazhvil sarkarai nimidam Eerkum visaiyai avalidam kandenae … kandenae … kandenae Male : Oru maalai elaveyil neram Azhagana elai uthir kaalam { Satru tholaivilae avalmugam paarthen Angae tholainthavan Naanae } (2) Male : Paarthu pazhakiya naanku thinangalil Nadai udai bhavanai maatri vittal Saalai munaikalil thuritha unavukal Vaangi unnum vaadikai kaati vittal Koocham konda thendralaa Female : ……………………… Male : Ival aayul neenda minnalaa Female : ………………………. Male : Unaketra aanaga ennai maatri kondenae Male : Aw…oru maalai elaveyil neram Azhagana elai uthir kaalam { Satru tholaivilae avalmugam paarthen Angae tholainthavan Naanae } (2) Male : Naana naana naana nananaa Naana naana naana nananaa Naana naana naana nananaa Male : Pesum azhakinai ketu rasithida Pagal neram mothamaai kazhithenae Thoongum azhaginai paarthu rasithida Iravellam kanvizhithu kidapenae Paniyil sendraal un mugam en melae neerai irankum Ooh… thalai saaithu paarthalae thadumari ponenae Male : Lala laala lala lala laala Oh …lala laala lala lala laala Male : { Satru tholaivilae avalmugam paarthen Angae tholainthavan naanae } (2) Whistling : …………………………….
பாடகா் : காா்த்திக் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் ஆண் : ……………………………… ஆண் : { ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் } (2) { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள் நடு நடுவே கொஞ்சம் மெய்கள் இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன் அவள் நின்று பேசும் ஒரு தருணம் என் வாழ்வில் சக்கரை நிமிடம் ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே கண்டேனே கண்டேனே ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில் நடை உடை பாவணை மாற்றி விட்டாள் சாலை முனைகளில் துாித உணவுகள் வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டி விட்டாள் கூச்சம் கொண்ட தென்றலா பெண் : ……………………………… ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா பெண் : ……………………………… ஆண் : உனக்கேற்ற ஆளாக என்னை மாற்றி கொண்டேனே ஆண் : அவ் ஒரு மாலை இளவெயில் நேரம் அழகான இலை உதிா் காலம் { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) ஆண் : ……………………………… ஆண் : பேசும் அழகினை கேட்டு ரசித்திட பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே பனியில் சென்றால் உன் முகம் என் மேலே நீராய் இறங்கும் ஓ தலை சாய்த்து பாா்த்தேனே தடுமாறி போனேனே ஆண் : ……………………………… ஆண் : { சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன் அங்கே தொலைந்தவன் நானே } (2) விஷ்லிங் : ………………………………