← Back

Oothunga Da Sanghu Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Vaazhkaiya thedi naanum poren Gaandula paadum paatu kaaren Bothayil paadum soga paata Sodava kalanthu paada poren Maamam otandi periya loosandi Adi vangiyae naa strongana maayandi Aanen naan bondi Athayumthaan thaandi poraaduven Naa veriyana virumaandi Male : {Ada oothungada sangu Naa thanda sorru kingu Thamizh is my mother toungue I am single and i am younguu} (2) Male : Oothu sangu Naanthaan kingu I am single and i am younguu Sangu naanthaan kingu Mother toungue I am single and i am younguu Male : Erumaiku kooda blue cross irukku Ennakaga yosikka uyiraa irukku? Maratha suthi duet paadi Love panna enakumthaan aasa irukku Maanam roshamlam deal-la vittachuda Plastic poo kooda vaadi poyachuda Vella sollama ulla azhuguren da Vella manasellam inga kanakila da.. Male : {Dandanaka thakita thakka.. Dandanaka .thakita thakka…}(4) Male : Ada oothungada.. Naa thanda soru.. Thamizh is my mother.. I am single and i am.. Male : Ada oothungada sangu Naa thanda sorru kingu Thamizh is my mother toungue I am single and i am younguu I am single and i am younguu Male : Oothu sangu Naanthaan kingu I am single and i am youngu Sangu naanthaan kingu Mother toungue I am single and i am youngu Ada oduthungha da..
பாடகா் : அனிருத் ரவிச்சந்தா் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் ஆண் : மாமன் ஓட்டாண்டி பொிய லூசாண்டி அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நா வெறியான விருமாண்டி ஆண் : { அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு } (2) ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும்தான் ஆச இருக்கு மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா ஆண் : { டண்டணக்கா தகிட தக்க டண்டணக்கா தகிட தக்க } (4) ஆண் : அட ஊதுங்கடா நா தண்டச்சோறு தமிழ் ஸ் மை மதா் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் ஆண் : அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு அட ஓடுதுங்க டா