← Back

Sabash Thambi Song Lyrics

Sabash Thambi Song Lyrics is a track from Sabash Thambi Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Thengai Srinivasan, O. A. K. Devar, L. Vijayalakshmi, Rathnaa and Pandari Bai. This song was sung by T. M. Soundarajan and the music was composed by S. M. Subbaih Naidu. Lyrics works are penned by Vaali. Singer : T. M. Soundarajan Music Director : S. M. Subbaih Naidu Lyricist : Vaali Male : Sabash thambhi thambhi thambhi Sabash thambhi thambhi …sabash thambhi Male : Sabash thambhi sabash thambhi Un seigaiyai pottrugiren Nee oruvan mattrum thunaiyaai irundhaal Ulagai maattrugiren Sabash thambhi Un seigaiyai pottrugiren Nee oruvan mattrum thunaiyaai irundhaal Ulagai maattrugiren….sabashthambhi Male : Theruthal solla thevaiyillai Unakku aarudhal solla thevaiyillai Theruthal solla thevaiyillai Unakku aarudhal solla thevaiyillai Marudhal vendi nee seiyum Nalla maarudhal vendi nee seiyum Sevaiyai poloru sevaiyilali Sabash thambhi Un seigaiyai pottrugiren Nee oruvan mattrum thunaiyaai irundhaal Ulagai maattrugiren….sabashthambhi Male : Kaalam vandhadhu poru thambhi Nee kavalaipadaamal iru thambhi Kaalam vandhadhu poru thambhi Kavalaipadaamal iru thambhi Kaathirundhal enna thambhi Unnai kaapaatriduven thambhi Kaathirundhal enna thambhi Kaapaatriduven thambhi….sabash thambhi Male : Kodiyavar thanmai edhirkaiyilae Kurukkae varalaam perum puyalae Kodiyavar thanmai edhirkaiyilae Kurukkae varalaam perum puyalae Varuvadhu varattum thambhi Naan vandhu kaatturen paar thambhi Sabash thambhi Un seigaiyai pottrugiren Nee oruvan mattrum thunaiyaai irundhaal Ulagai maattrugiren…. Sabash thambhi……sabashthambhi
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : சபாஷ் தம்பி தம்பி தம்பி….. சபாஷ் தம்பி தம்பி … சபாஷ் தம்பி…. ஆண் : சபாஷ் தம்பி சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன் நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன்…… சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன் நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன்……சபாஷ் தம்பி ஆண் : தேறுதல் சொல்ல தேவையில்லை உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை தேறுதல் சொல்ல தேவையில்லை உனக்கு ஆறுதல் சொல்ல தேவையில்லை நல்ல மாறுதல் வேண்டி நீ செய்யும் சேவையை போலொரு சேவையில்லை சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன் நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன்……சபாஷ் தம்பி ஆண் : காலம் வந்தது பொறு தம்பி நீ கவலைப்படாமல் இரு தம்பி காலம் வந்தது பொறு தம்பி நீ கவலைப்படாமல் இரு தம்பி காத்திருந்தால் என்ன தம்பி உன்னை காப்பாற்றிடுவேன் தம்பி…. காத்திருந்தால் என்ன தம்பி காப்பாற்றிடுவேன் தம்பி…சபாஷ் தம்பி ஆண் : கொடியவர் தம்மை எதிர்கையிலே குறுக்கே வரலாம் பெரும் புயலே.. கொடியவர் தம்மை எதிர்கையிலே குறுக்கே வரலாம் பெரும் புயலே.. வருவது வரட்டும் தம்பி நான் வந்து காட்டுறேன் பார் தம்பி… சபாஷ் தம்பி உன் செய்கையை போற்றுகிறேன் நீ ஒருவன் மற்றும் துணையாய் இருந்தால் உலகை மாற்றுகிறேன்…… சபாஷ் தம்பி ..சபாஷ் தம்பி