← Back

Nalam Paaduven Nee Song Lyrics

Singer : S. Janaki Music by : Raveendran Female : Aaa…..aa….aaa….aa…aa….aa…. Aaa…..aa….aaa….aa…aa….aa…. Female : Nalam paaduvaen nee vaazhaththaan Dhinam thorumae naan thozhum dheivamae Female : Nalam paaduvaen nee vaazhaththaan…. Male : Naan solla ninaiththathai vizhiththaan solla Naanangal thiraiyidum nee mella Valaikkaram thoda naan thulla Aasaigal thulirvidum Female : Uravugal valarpiraiyo Kaalangal valarnthidum thodarkadhaiyo Naalellaam iniyoru pirivillaiyo Neeyendraal naanendru porulillaiyo Female : Ammammaa maalai manjalodu manjam vantha kodi Tholai kandavudan thoththi konda kili Dhevan kayirandai thedi vantha kani Unakkena piranthathu uyirudan kalanthathamma Female : Nalam paaduvaen nee vaazhaththaan…. Female : Thaayaga madiyinil oru seyaaga Thaalaattum piranthathu per solla Thirumagan pugazh oor solla Kaalangal kaninthathum Female : Mazhalaial inipathenna Poochendu madalgalai virippathenna Thenchittu kalukkena sirippathenna Thaayullam kavalaigal maruppathenna Female : Ammammaa thendral pola ilam pillai odi varum Therai pola sirumeni aadi varum Annai nenjil varum inbam kodi perum Idhaivida ulaginil enakkoru sugam varumo Female : Nalam paaduvaen nee vaazhaththaan…. Dhinam thorumae naan thozhum dheivamae Female : Nalam paaduvaen nee vaazhaththaan….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ரவீந்திரன் பெண் : ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…..ஆ……ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான் தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே… பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்…… ஆண் : நான் சொல்ல நினைத்ததை விழித்தான் சொல்ல நாணங்கள் திரையிடும் நீ மெல்ல வளைக்கரம் தொட நான் துள்ள ஆசைகள் துளிர்விடும் பெண் : உறவுகள் வளர்பிறையோ காலங்கள் வளர்ந்திடும் தொடர்கதையோ நாளெல்லாம் இனியொரு பிரிவில்லையோ நீயென்றால் நானென்று பொருளில்லையோ பெண் : அம்மம்மா மாலை மஞ்சளொடு மஞ்சம் வந்த கொடி தோளைக் கண்டவுடன் தொத்திக் கொண்ட கிளி தேவன் கையிரண்டை தேடி வந்த கனி உனக்கென பிறந்தது உயிருடன் கலந்ததம்மா பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்… பெண் : தாயாக மடியினில் ஒரு சேயாக தாலாட்டும் பிறந்தது பேர் சொல்ல திருமகன் புகழ் ஊர் சொல்ல காலங்கள் கனிந்ததும் பெண் : மழலைகள் இனிப்பதென்ன பூச்செண்டு மடல்களை விரிப்பதென்ன தேன்சிட்டு களுக்கென சிரிப்பதென்ன தாயுள்ளம் கவலைகள் மறுப்பதென்ன பெண் : அம்மம்மா தென்றல் போல இளம் பிள்ளை ஓடி வரும் தேரைப் போல சிறுமேனி ஆடி வரும் அன்னை நெஞ்சில் வரும் இன்பம் கோடி பெறும் இதைவிட உலகினில் எனக்கொரு சுகம் வருமோ பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான் தினம் தோறுமே நான் தொழும் தெய்வமே… பெண் : நலம் பாடுவேன் நீ வாழத்தான்….