← Back

Gnazhal Gnazhal Malare Song Lyrics

Singers : Karthik and Shweta Mohan Music by : Ajay – Atul Lyrics by : Ilango Krishan Female : Gnazhal gnazhal malarae En kanavil nee malarndhaai vanamaga Nanaiyae nanaiyae thiravaai Nin uyiril naan pozhiven mazhaiyaaga Male : Uyir theendum arumpoovae Enai seru siru theevae Enai urangamal kanavil thallum Paarijatham neeyadi Female : Oru paarvai Kuru kuru engiradhae uyirae Iru jeevan Ondraai serndhidudhae Male : Kani vizhigalum Marbil paaindhidudhae Uyirae unai vandhae Jeevan saaindhidudhae Female : Unai neengum vaazhvinilae Oru porulum undoo Nilam kadhirai neengividil Adhil oliyum undoo Nee vanam naan neelam Namm bandham vaazhum Male : Ver kattrin narum poovae Ennai seru Koththumbhi theendadhu Maan poovae vaaraiyoo Enai urangamal kanavil thallum Paarijatham neeyadi Female : Oru paarvai Kuru kuru engiradhae uyirae Iru jeevan Ondraai serndhidudhae Both : Kani vizhigalum Marbil paaindhidudhae Uyirae unai vandhae Jeevan saaindhidudhae..
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : அஜய்-அதுல் பாடல் ஆசிரியர் : இளங்கோ கிருஷ்ணன் பெண் : ஞாழல் ஞாழல் மலரே என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக நனையே நனையே திறவாய் நின் உயிரில் பொழிவேன் மழையாக ஆண் : உயிர் தீண்டும் அரும்பூவே எனைச்சேரு சிறு தீவே எனை உறங்காமல் கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே ஆண் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே பெண் : உனை நீங்கும் வாழ்விலே ஒரு பொருளும் உண்டோ நிலம் கதிரை நீங்கிவிடில் அதில் ஒளியும் உண்டோ நீ வானம் நான் நீலம் நம் பந்தம் வாழும் ஆண் : வேர் காற்றின் நறும் பூவே என்னைச் சேரு கோத்தும்பி தீண்டாது மான் பூவே வாராயோ எனை உறாங்கமல் கனவில் தள்ளும் பாரிஜாதம் நீயடி பெண் : ஒரு பார்வை குறு குறு என்கிறதே உயிரே இரு ஜீவன் ஒன்றாய் சேர்ந்திடுதே இருவர் : கனி விழிகளும் மார்பில் பாய்ந்திடுதே உயிரே உனை வழிந்தே ஜீவன் சாய்ந்திடுதே