← Back

Good Naai Bad Aadu Song Lyrics

Singer : MK Balaji Music by : MK Balaji Male : Naaiku bedroom thalagaani ya Ada aadu mattum night biryani ya Naaiku bedroom thalagaani ya Ada aadu mattum night biryani ya Male : Chella kutty baby puppy ma Naaya neeyum dhaan konjura Konjam baaki edhum vekkaama Mutton keema mattum thinnura Male : Chella kutty baby puppy ma Naaya neeyum dhaan konjura Konjam baaki edhum vekkaama Yenda mutton keema mattum thinnura Male : Roatula veetula kaatula vaazhura Athana aadum mutton kuruma Unnoda veetu naaya dog nu Sonna unakku kovam varuma Male : Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male : Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male : Tommy jessie tiger nu Naaiku pala paera vecha Naai vandhu kekkala aana Atta adhukku soara vecha… Male : Carrotaiyum vettalaam vettalaam Kathrikkaaya vettalaam vettalaam Vendakaaya vettadhennu Sonna avana senjirum ooru Male : Aadu adha vettalaam vettalaam Aatukutti adhaiyum vettalaam Naayi mela kaiya vecha Tension aara biriyani ka bacha Male : Konjam vatti adha kattama Banku sonna pecha thattama Kothu kotha inga saagura Vivasaayinga dhaa aadugala Male : Kodi vatti adha kaatama Thedinaalum kayil kittaama Kozhu kozhunnu minnura Sila panakarangadhan naaiyungala… Male : Roatula veetula kaatula vaazhura Athana aadum mutton kuruma Unnoda veetu naaya dog nu Sonna unakku kovam varuma Male : Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Good naai bad aadu Male : Naiku nandri irukku na Aadu enna ettappaa va Munna pona mudhugula kutha Aadu enna kattappaa va Male : Little lord barkley Naaiku 5 star hotel 24 mutton items nu Star biriyani hotel… Male : Paambin niram paalin niram Poonai kutty onnu da Paasathodu paarkum kannil Aadum naayum onnu da Aatta thinnu naaya konjum So called animal lovers-a Kelvi kettu keli seiya Mkb dhan engada….
பாடகர் : எம். கே. பாலாஜி இசை அமைப்பாளர் : எம். கே. பாலாஜி ஆண் : நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா நாய்க்கு பெட்ரூம் தலகாணி யா அட ஆடு மட்டும் நைட்டு பிரியாணியா ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா நாய நீயும் தான் கொஞ்சுற கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : செல்ல குட்டி பேபி பப்பி மா நாய நீயும் தான் கொஞ்சுற கொஞ்சம் பாக்கி ஏதும் வெக்காம ஏன்டா மட்டன் கீமா மட்டும் தின்னுற ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற அதானா ஆடும் மட்டன் குருமா உன்னோட வீட்டு நாய டாக் னு சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : டாமி ஜெஸ்சி டைகர் னு நாய்க்கு பல பேரா வெச்சா நாய் வந்து கேக்கல ஆனா ஆட்ட அதுக்கு சோறா வெச்சா…. ஆண் : கேரட்டையும் வெட்டலாம் வெட்டலாம் கத்திரிக்காய வெட்டலாம் வெட்டலாம் வெண்டக்காய வெட்டாதேன்னு சொன்னா அவன செஞ்சிரும் ஊரு ஆண் : ஆடு அத வெட்டலாம் வெட்டலாம் ஆட்டுக்குட்டி அதையும் வெட்டலாம் நாயி மேல கைய வெச்சா டென்சன் ஆற பிரியாணி கா பச்சா ஆண் : கொஞ்சம் வட்டி அத கட்டாம பேங்கு சொன்ன பேச்ச தட்டாம கொத்து கொத்தா இங்க சாகுற விவசாயிங்க தா ஆடுகளா ஆண் : கோடி வட்டி அத கட்டாம தேடினாலும் கையில் கிட்டாம கொழு கொழுன்னு மின்னுற சில பணக்காரங்கதான் நாயுங்களா ஆண் : ரோட்டுல வீட்டுல காட்டுல வாழுற அதானா ஆடும் மட்டன் குருமா உன்னோட வீட்டு நாய டாக் னு சொன்னா உனக்கு கோவம் வருமா ஆண் : குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு குட் நாய் பேட் ஆடு ஆண் : நாய்க்கு நன்றி இருக்கு னா ஆடு என்ன எட்டப்பா வா முன்ன போனா முதுகுல குத்த ஆடு என்ன கட்டப்பா வா ஆண் : லிட்டில் லார்ட் பார்க்லே நாய்க்கு பைவ் ஸ்டார் ஹோட்டல் ட்வென்ட்டிபோர் மட்டன் ஐட்டெம்ஸ் னு ஸ்டார் பிரியாணி ஹோட்டல் …. ஆண் : பாம்பின் நிறம் பாலின் நிறம் பூனை குட்டி ஒன்னு டா பாசத்தோடு பார்க்கும் கண்ணில் ஆடும் நாயும் ஒன்னு டா ஆட்ட தின்னு நாய கொஞ்சும் சோ கால்டு அனிமல் லவ்வர்ஸ் அ கேள்வி கேட்டு கேலி செய்ய எம்கேபி தான் எங்கடா ……..