← Back

Singaari Singaari Song Lyrics

Singer : Karthik Music by : S. A. Rajkumar Chorus : Nenjellam panjaaki Thee thoovi poriyaa Thee thoovi poriyaa Konjam nee un paarvai Neerveezhchi thaariyaa Neerveezhchi thaariyaa Male : Singaari singaari Nee saahasakaari Male : Oh ye ye Singaari singaari Nee saahasakaari Sinungaama nee vaadi Adi kusula kumaari Male : Oru vasiya marundhaiyae Un pechchil veithaaiyae Uyir koluthum analaiyae Un moochchil veithaaiyae Male : Un azhagil nadathidalaam Aaraaichi Un nelivu sulivu ellaam Porutkaatchi Minnugura un mudhugu Tholaikaatchi Kannum kannum kandathumae Kavundaachu Male : Un sirippai paarthu naan Sirai setham aayaachi Ennai pidithu aatidum Pen peyum neeyaachu Chorus : {Uyirthathalikkum muthangalai Thandhidu kiliyae Sanga sakkaramaai sutriduvaar Kaadhalar murayae} (2) Ohoo huu ye yeahii ye yeahi yeahhh Male : Singaari singaari Nee saahasakaari Sinungaama nee vaadi Adi kusula kumaari Male : Un oosi paarvayil Naan puncture aanendi En oc. madhukadai Un udhattil kandendi Male : Kannu rendum dive-adikkum Unnai thedi En idhazhum daavadikkum Unnai paadi Male : Sorgam kooda verupadikkum Adi podi Kaadhal mattum dhool kilappum Nee vaadi Male : Un valukkum kaalgalae Iru velli thoonadi Un azhgai minjida Veraarum undoodi Male : Singaari singaari …(4)
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : நெஞ்செல்லாம் பஞ்சாக்கி தீ தூவி போறியா தீ தூவி போறியா கொஞ்சம் நீ உன் பார்வை நீர்வீழ்ச்சி தாரியா நீர்வீழ்ச்சி தாரியா ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி ஆண் : ஓ யே யே சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி ஆண் : ஒரு வசிய மருந்தையே உன் பேச்சில் வைத்தாயே உயிர் கொளுத்தும் அனலையே உன் மூச்சில் வைத்தாயே ஆண் : உன் அழகில் நடத்திடலாம் ஆராய்ச்சி உன் நெளிவு சுளிவு எல்லாம் பொருட்காட்சி மின்னுகுற உன் முதுகு தொலைக்காட்சி கண்ணும் கண்ணும் கண்டதுமே கவுந்தாச்சு ஆண் : உன் சிரிப்பை பார்த்து நான் சிறை சேதம் ஆயாச்சி என்னை பிடித்து ஆட்டிடும் பெண் பேயும் நீயாச்சு குழு : { உயிர் தத்தளிக்கும் முத்தங்களை தந்திடு கிளியே சங்கு சக்கரமாய் சுற்றிடுவார் காதலர் முறையே } (2) ………………….. ஆண் : சிங்காரி சிங்காரி நீ சாகசக்காரி சிணுங்காம நீ வாடி அடி குசல குமாரி ஆண் : உன் ஊசி பார்வையில் நான் பஞ்சர் ஆனேன்டி என் ஓ.சி மது கடை உன் உதட்டில் கண்டேன்டி ஆண் : கண்ணு ரெண்டும் டைவ் அடிக்கும் உன்னை தேடி என் இதழும் டாவடிக்கும் உன்னை பாடி ஆண் : சொர்க்கம் கூட வெறுப்படிக்கும் அடி போடி காதல் மட்டும் தூள் கிளப்பும் நீ வாடி ஆண் : உன் வழுக்கும் கால்களே இரு வெள்ளி தூணடி உன் அழகை மிஞ்சிட வேறாரும் உண்டோடி ஆண் : சிங்காரி சிங்காரி (4)