← Back

Yaar Yaaro Enakku Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus : …………………………. Male : Yaar yaaro enakku potti Naan vandhen kodiyai naatti Female : Ilaiyavan iniyavan isaiyilae Yevarumae mayanguvaar sabaiyilae Male : Yaar yaaro enakku potti Male : Surangalai pidithu Layangalil thoduthu Sugangalai kodukka therindhavan Kalaigalai ninaithu kalavalaiyai marandhu Siragugal virithu parandhavan Female : Idhayam malarndhu vida Ninaivil ezhundhu varum Pudhiya nilavae Iravil urangi vidum Vizhiyil valarndhu varum Iniya kanavae Male : Paadaadha paattellaam Naan paaduven hae Vaangaadha perellaam naan vaanguven Pugazh enum vaanil naan kadhiravan Female : Yaar yaaro enakku potti Chorus : …………………………… Female : Udaigalum enakku Sumai yena irukku Kodiyidai thuvazhndu neliyudhae Pani idhazh velukka Mani vizhi sivakka Thalirudal kodhitthu urugudhae Male : Pudhiya viragam idhu Kodiya naragam idhu Marundhu yedhuvo Iravu thodangiyadhum Nilavu kilambiyadhum Mayakkam varudho Female : Naan kaattum Jaadaigal sollaadhadhaa Kannaa un nenjenna pollaadhadhaa Oru thalai raagamaai irukkudhae Male : Yaar yaaro enakku potti Naan vandhen kodiyai naatti Female : Ilaiyavan iniyavan isaiyilae Yevarumae mayanguvaar sabaiyilae Male : Yaar yaaro Female : Enakku potti Male : Naan vandhen Female : Kodiyai naatti
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ………….. ஆண் : யார் யாரோ எனக்குப் போட்டி நான் வந்தேன் கொடியை நாட்டி பெண் : இளையவன் இனியவன் இசையிலே எவருமே மயங்குவார் சபையிலே… ஆண் : யார் யாரோ எனக்குப் போட்டி……… ஆண் : சுரங்களைப் பிடித்து லயங்களில் தொடுத்து சுகங்களைக் கொடுக்கத் தெரிந்தவன் கலைகளை நினைத்து கவலையை மறந்து சிறகுகள் விரித்துப் பறந்தவன் பெண் : இதயம் மலர்ந்துவிட நினைவில் எழுந்து வரும் புதிய நிலவே இரவில் உறங்கி விடும் விழியில் வளர்ந்து வரும் இனிய கனவே ஆண் : பாடாத பாட்டெல்லாம் நான் பாடுவேன் ஹே வாங்காத பேரெல்லாம் நான் வாங்குவேன் புகழ் எனும் வானில் நான் கதிரவன் பெண் : யார் யாரோ எனக்குப் போட்டி……. குழு : ……………… பெண் : உடைகளும் எனக்கு சுமை என இருக்கு கொடியிடை துவண்டு நெளியுதே பனி இதழ் வெளுக்க மணி விழி சிவக்க தளிருடல் கொதித்து உருகுதே பெண் : புதிய விரகம் இது கொடிய நரகம் இது மருந்து எதுவோ இரவு தொடங்கியதும் நிலவு கிளம்பியதும் மயக்கம் வருதோ பெண் : நான் காட்டும் ஜாடைகள் சொல்லாததா கண்ணா உன் நெஞ்சென்ன பொல்லாததா ஒருதலை ராகமாய் இருக்குதே ஆண் : யார் யாரோ பெண் : எனக்குப் போட்டி ஆண் : நான் வந்தேன் பெண் : கொடியை நாட்டி…..