← Back

Vandu Vandhu Paadaamal Song Lyrics

Vandu Vandhu Paadaamal Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “Jikki” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Ku. Ma. Balasubramaniyam”. Singer : Jikki Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Ku. Ma. Balasubramaniyam Female : Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vanna malar mullai manam vaari veesumaa Female : Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vanna malar mullai manam vaari veesumaa Female : Kenja kenja minjuvathil ananthamaa Unnai konja vantha vanjiyidam veen kobamaa Kenja kenja minjuvathil ananthamaa Unnai konja vantha vanjiyidam veen kobamaa Female : Anji anji odaamal Anbai nenjil moodaamal Enna enna inbam tharum Enna enna inbam tharum Gaanam paaduvom Female : Anji anji odaamal Anbai nenjil moodaamal Enna enna inbam tharum Gaanam paaduvom Female : Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vanna malar mullai manam vaari veesumaa Female : Indru vantha yogam endrum vaaraathae Kadhal inbam endrum bodhai endrum theeraathae Indru vantha yogam endrum vaaraathae Kadhal inbam endrum bodhai endrum theeraathae Female : Vennilavu paalpola veenaaga veesuthe Vennilavu paalpola veenaaga veesuthe En kannirendum unnodu pesaamal pesuthae Female : Thanga kinnam neril undu Sengarumbu saarum undu Kayil ulla thaenai unna Kaasu venumaa… Female : Thanga kinnam neril undu Sengarumbu saarum undu Kayil ulla thaenai unna Kaasu venumaa… Female : Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vanna malar mullai manam vaari veesumaa Female : Vandu vanthu paadaamal Thendral vanthu theendaamal Vanna malar mullai manam vaari veesumaa
பாடகி : ஜிக்கி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கு. ம. பாலசுப்ரமணியம் பெண் : வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா பெண் : வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா பெண் : கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா கெஞ்ச கெஞ்ச மிஞ்சுவதில் ஆனந்தமா உன்னை கொஞ்ச வந்த வஞ்சியிடம் வீண் கோபமா பெண் : அஞ்சி அஞ்சி ஓடாமல் அன்பை நெஞ்சில் மூடாமல் எண்ண எண்ண இன்பம் தரும் எண்ண எண்ண இன்பம் தரும் கானம் பாடுவோம் பெண் : அஞ்சி அஞ்சி ஓடாமல் அன்பை நெஞ்சில் மூடாமல் எண்ண எண்ண இன்பம் தரும் கானம் பாடுவோம் பெண் : வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா பெண் : இன்று வந்த யோகம் என்றும் வாராதே காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே இன்று வந்த யோகம் என்றும் வாராதே காதல் இன்பம் என்றும் போதை என்றும் தீராதே பெண் : வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே வெண்ணிலவு பால்போல வீணாக வீசுதே என் கண்ணிரெண்டும் உன்னோடு பேசாமல் பேசுதே பெண் : தங்கக் கிண்ணம் நேரில் உண்டு செங்கரும்புச் சாறும் உண்டு கையில் உள்ள தேனை உண்ணக் காசு வேணுமா……… பெண் : தங்கக் கிண்ணம் நேரில் உண்டு செங்கரும்புச் சாறும் உண்டு கையில் உள்ள தேனை உண்ணக் காசு வேணுமா……… பெண் : வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா பெண் : வண்டு வந்து பாடாமல் தென்றல் வந்து தீண்டாமல் வண்ண மலர் முல்லை மணம் வாரி வீசுமா