← Back

Edakku Modakku Song Lyrics

Singer : Anirudh Ravichander Music by : Anirudh Ravichander Male : Edakku modakka life-aye thiruppi vachaan Left hand-il fate-aye ezhudhi vachaan Edakku modakka life-aye thiruppi vachaan Left hand-il fate-aye ezhudhi vachaan Male : Ullukulla azhugura naan joker-u machaan Veliyila sirikkira naai sekar-u machaan Ennai nambi vandha care take-ru machaan Endrum nandri marava naai sekar-u machaan Male : Kola kola kolakkiren naanae Kavva kavva thudikkiren naanae Kambathula kaala thookkum Shame-u shame-u puppy shame-u Male : Kalla kaanda therikkiren naanae Pora kanda sirikkira naanae Ooru full-ah damage aagum Name-u name-u bad-u name-u Male : Love-ale dog-ah suthunaven mathila Dog-ale love-u set-achu machaan Dark-ave irukkum paava patta life-la Spark-ave avalum vandhaalae machaan Male : Oru naal avala ponnu paakka pona Kaduchuten avaloda naina Aiyyo, adha naal avalum ennai vena sonna Odanjutten sukku noora naan Male : Ullukulla azhugura naan joker-u machaan Veliyila sirikkira naai sekar-u machaan Ennai nambi vandha care take-ru machaan Endrum nandri marava naai sekar-u machaan Male : Kola kola kolakkiren naanae Kavva kavva thudikkiren naanae Kambathula kaala thookkum Shame-u shame-u puppy shame-u Male : Kalla kaanda therikkiren naanae Pora kanda sirikkire naanae Ooru full-ah damage aagum Name-u name-u bad-u name-u Male : Edakku modakka life-aye thiruppi vachaan Left hand-il fate-aye ezhudhi vachaan Edakku modakka life-aye thiruppi vachaan Left hand-il fate-aye ezhudhi vachaan
பாடகர் : அனிருத் ரவிசந்தர் இசை அமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர் ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்… லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்… எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்… லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்… ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்… வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்… என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்… என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்… ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே… கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே… கம்பத்துல கால தூக்கும்… ஷேமு ஷேமு… பப்பி ஷேமு… ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே… பொற கண்டா சிரிக்கிறேன் நானே… ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்… நேமு நேமு… பேடு நேமு… ஆண் : லவ்வாலே டாஃக்கா சுத்துனவன் மத்தில… டாஃக்காலே லவ்வு செட்டாச்சு மச்சான்… டார்க்காவே இருக்கும் பாவப்பட்ட லைப்ல… ஸ்பார்க்காவே அவளும் வந்தாலே மச்சான்… ஆண் : ஒரு நாள் அவள பொண்ணு பாக்க போனா… கடிச்சுட்டான் அவளோட நைனா ஐயோ… அதனால் அவளும் என்ன வேணா சொன்னா… ஒடஞ்சுட்டேன் சுக்கு நூறா நான்… ஆண் : உள்ளுக்குள்ள அழுகுற நா ஜோக்கரு மச்சான்… வெளியில சிரிக்கிற நாய் சேகரு மச்சான்… என்ன நம்பி வந்தா கேர் டேக்கரு மச்சான்… என்றும் நன்றி மறவா நாய் சேகரு மச்சான்… ஆண் : கொல கொல கொலைக்கிறேன் நானே… கவ்வ கவ்வ துடிக்கிறேன் நானே… கம்பத்துல கால தூக்கும்… ஷேமு ஷேமு பப்பி ஷேமு… ஆண் : கல்ல கண்டா தெறிக்கிறேன் நானே… பொற கண்டா சிரிக்கிறேன் நானே… ஊரு ஃப்புல்லா டேமேஜ் ஆகும்… நேமு நேமு… பேடு நேமு… ஆண் : எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்… லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்… எடக்கு மொடக்கா லைப்ஃயே திருப்பி வச்சான்… லெப்ட் ஹேண்டில் ஃபேட்டயே எழுதி வச்சான்…