← Back

Vaanam Illamal Megam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Lyrics by : Vaali Male : Azhagiya pennae Neeyor adhisaya nilavo Theyaamal neeyirukka Dhinamum unai paarththu naanallavo Theigiren….mmm….thaeigiren….mm….theigiraen Male : Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Female : Un kadhal kondaadum Kavithai ellaamae thaeno En aasai ennangal Yaavum unnodu thaano Male : Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Male : Kaamadevan keerthanam Kaadhil kettatho Kaadhil ketta velaiyil Kadhal pooththatho Female : Un ilakkiyam ezhuthidum yaedu En idhazhgal aaga vendum En ennangal urangidum koodu En idhayam aaga vendum Male : En paadalgal suranthidum keni Paavaiyum thirumeni Female : Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna naano Neenthum un meni yaenthum Pon vaanam neeyo… Female : Kaattril aadum poonthalir poovai soodavaa Poovai soodum poovai naan maalai soodavo Male : Oru thalaivanum thalaiviyum kooda Kai thazhuvi thazhuvi kondu aada Nam ninaivugal nadhiyena oda Naam nerungi nerungi inbam theda Female : Nam uravugal kaninthidum kaalam Maalaigal manakkolam Male : Vaanam illaamal megam illaamal Ulavum nilavenna neeyo Neenthum un meni yaenthum Pon vaanam naano Female : Un kadhal kondaadum Kavithai ellaamae thaeno En aasai ennangal Yaavum unnodu thaano
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் சைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : வாலி ஆண் : அழகிய பெண்ணே நீயோர் அதிசய நிலவோ தேயாமல் நீயிருக்க தினமும் உனைப் பார்த்து நானல்லவோ தேய்கிறேன்……ம்ம்ம்…தேய்கிறேன்…..ம்ம்….தேய்கிறேன் ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ…. பெண் : உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாமே தேனோ என் ஆசை எண்ணங்கள் யாவும் உன்னோடு தானோ…… ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ…. ஆண் : காமதேவன் கீர்த்தனம் காதில் கேட்டதோ காதில் கேட்ட வேளையில் காதல் பூத்ததோ பெண் : உன் இலக்கியம் எழுதிடும் ஏடு என் இதழ்கள் ஆக வேண்டும் உன் எண்ணங்கள் உறங்கிடும் கூடு என் இதயம் ஆக வேண்டும் ஆண் : என் பாடல்கள் சுரந்திடும் கேணி பாவையுன் திருமேனி……. பெண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நானோ நீந்தும் என் மேனி ஏந்தும் பொன் வானம் நீயோ….. பெண் : காற்றில் ஆடும் பூந்தளிர் பூவை சூடவா பூவை சூடும் பூவை நான் மாலை சூடவோ ஆண் : ஒரு தலைவனும் தலைவியும் கூட கைத் தழுவி தழுவி கொண்டு ஆட நம் நினைவுகள் நதியென ஓட நாம் நெருங்கி நெருங்கி இன்பம் தேட பெண் : நம் உறவுகள் கனிந்திடும் காலம் மாலைகள் மணக்கோலம்…… ஆண் : வானம் இல்லாமல் மேகம் இல்லாமல் உலவும் நிலவென்ன நீயோ நீந்தும் உன் மேனி ஏந்தும் பொன் வானம் நானோ…. பெண் : உன் காதல் கொண்டாடும் கவிதை எல்லாமே தேனோ என் ஆசை எண்ணங்கள் யாவும் உன்னோடு தானோ……