← Back

Yeno Penne Song Lyrics

Singer : Haricharan Music by : Dhilip Varman Male : Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Male : Idhayam thudikkum neram Ini maatrangal kondu vaazhum Ini idhayam thudikkum neram Adhu varaimuraiyindri odum Ullam thedum unnai thedum Nee meendum kidaippayaa… Male : Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Chorus : ………………. Male : Idhayam muzhuthum needhaan Anbai vithaiththae vaazhnthaai Indru yeno pennae Verai pidungi ponaai Male : Kanavin meedhu yeno Thiravagam nee veesinaai Kanavai tholaithaen naano Thookkam marandhae nindren Male : Penn illaa dhesamidhu Uyir vaazha yogam adhu Pen ulla dhesam adhu Uyir vaangum saabamadhu Engae sendraai uyirae… Male : ………………. Male : Kaanal neerai kooda Thaagam theerththae ponaai Indru yeno pennae Gangai irundhum dhaagam Uravu illai endren Ulagam koduthaai nee dhaan Indru yenoo pennae… Paalai vanathil serthaai Male : Neeyilaa vaazhkkai yedhu Nee illaa dhesam adhu Nee illaa dhesam adhu Kaatrillaa vaazhkkai adhu Anbae engae sendraai Male : Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven Male : Idhayam thudikkum neram Ini maatrangal kondu vaazhum Ini idhayam thudikkum neram Adhu varaimuraiyindri odum Ullam thedum unnai thedum Nee meendum kidaippayaa… Male : Yeno pennae Ennai neengi ponaai Vaazhvae nee engae Anbae enna seiven
பாடகர் : ஹரிசரண் இசையமைப்பாளர் : திலிப் வர்மன் ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் ஆண் : இதயம் துடிக்கும் நேரம் இனி மாற்றங்கள் கொண்டு வாழும் இனி இதயம் துடிக்கும் நேரம் அது வரைமுறையின்றி ஓடும் உள்ளம் தேடும் உன்னை தேடும் நீ மீண்டும் கிடைப்பாயா ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் குழு : ………………………….. ஆண் : இதயம் முழுதும் நீதான் அன்பை விதைத்தே வாழ்ந்தாய் இன்று ஏனோ பெண்ணே வேரை பிடுங்கி போனாய் ஆண் : கனவின் மீது ஏனோ திராவகம் நீ வீசினாய் கனவை தொலைத்தேன் நானோ தூக்கம் மறந்தே நின்றேன் ஆண் : பெண் இல்லா தேசம் அது உயிர் வாழ யோகம் அது பெண் உள்ள தேசம் அது உயிர் வாங்கும் சாபம் அது எங்கே சென்றாய் உயிரே…. ஆண் : கானல் நீரை கூட தாகம் தீர்த்தே போனாய் இன்று ஏனோ பெண்ணே கங்கை இருந்தும் தாகம் உறவு இல்லை என்றேன் உலகம் கொடுத்தாய் நீதான் இன்று ஏனோ பெண்ணே பாலை வனத்தில் சேர்த்தாய் ஆண் : நீ இல்லா வாழ்க்கை எது நீ இல்லா தேசம் அது நீ இல்லா தேசம் அது காற்றில்லா வாழ்க்கை அது அன்பே எங்கே சென்றாய் ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன் ஆண் : இதயம் துடிக்கும் நேரம் இனி மாற்றங்கள் கொண்டு வாழும் இனி இதயம் துடிக்கும் நேரம் அது வரைமுறையின்றி ஓடும் உள்ளம் தேடும் உன்னை தேடும் நீ மீண்டும் கிடைப்பாயா ஆண் : ஏனோ பெண்ணே என்னை நீங்கி போனாய் வாழவே நீ எங்கே அன்பே என்ன செய்வேன்