← Back

Led Kannala Song Lyrics

Singers : Hariharasudhan and Maalavika Sundar Music by : G.V. Prakash Kumar Male : Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha Female : Tuningae illama Paada vecha Control illama Aada vecha Male : Bejaru pannatha Asaltu seiyatha Kathiri sollala Enna nee keeratha Tha tha tha … Male : Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha Female : Lkg ponnu na Ten kg love-ah than Ennoda nenjukul Sumaka vecha Free bird nanum than Suthuna enna nee Love bird aakithan Parakavecha Male : Sandaliyae sandaliyae En manassa panthadura Thindaduren thindaduren En muchilae ini nee thandi Chorus : ……………………………. Male : Hey velvettu kannathil Kalvettu muthatha Tollgate illama kuththi vecha Male : Whats app viberu ellamae Irunthum nee Contact illama Kaththa vecha Female : Unnalathan vetkapatten Un parvaiyil sikkikitten Un muchula sokkiputten Un jodiya ini naan varen Male : Led kannala Katti vecha Strawberry lipaala Otti vecha Male : Bejaru pannatha Asaltu seiyatha Kathiri sollala Enna nee keeratha Tha tha tha….
பாடகி : மாளவிகா சுந்தர் பாடகா் : ஹரிஹர சுதன் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமார் ஆண் : எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச பெண் : டியுனிங்கே இல்லாம பாட வெச்ச கண்ட்ரோல் இல்லாம ஆட வெச்ச ஆண் : பேஜாரு பண்ணாத அஸ்சால்ட்டு செய்யாத கத்திரி சொல்லால என்ன நீ கீறாத தா தா தா ஆண் : எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச பெண் : எல் கே ஜி பொண்ணு நான் டென் கே ஜி லவ்வ தான் என்னோட நெஞ்சுக்குள் சுமக்க வெச்ச ஃப்ரீ பா்ட் நானும் தான் சுத்துன என்ன நீ லவ் பா்ட் ஆக்கிதான் பறக்கவெச்ச ஆண் : சண்டாளியே சண்டாளியே என் மனச பந்தாடுற திண்டாடுறேன் திண்டாடுறேன் என் மூச்சிலே இனி நீ தான்டி குழு : ……………………… ஆண் : ஹே வெல்வெட்டு கன்னத்தில் கல்வெட்டு முத்தத்த டோல் கேட் இல்லாம குத்தி வெச்ச ஆண் : வாட்ஸ்அப் வைபேரு எல்லாமே இருந்தும் நீ காண்டாக்ட் இல்லாம கத்த வெச்ச பெண் : உன்னாலதான் வெட்கப்பட்டேன் உன் பார்வையில் சிக்கிக்கிட்டேன் உன் மூச்சுல சொக்கிப்புட்டேன் உன் ஜோடியா இனி நான் வாரேன் ஆண் : எல் ஈ டீ கண்ணால கட்டி வெச்ச ஸ்ட்ராபெரீ லிப்பால ஒட்டி வெச்ச ஆண் : பேஜாரு பண்ணாத அஸ்சால்ட்டு செய்யாத கத்திரி சொல்லால என்ன நீ கீறாத தா தா தா