← Back

Arasiyal Kedi Song Lyrics

Singers : Sid Sriram and Bhuvana Ananth Music by : Govind Vasantha Male : Arasiyal kedi athanaiyum poli Pachapulla pola sirikkiraan Kedachavan bangam ketta paiyan singam Nikka vachu aappu adikkiraan Male : Karithundu veesi kandathaiyum pesi Mandaikulla oosi yerakkuraan Puzhukaiya maathi thangamena kaati Bongu bongu bongu viduraan Male : Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Maala mela maala pottu Asarum neram Kaala vaarum yemandaa…aa… Female : Agulavuttu aattu appa kooda sikkuchinna Igulavuttu yethu sikkavudu sikkatha Dagulu dabba aattu thokka vara mukkuchinna Ragudu raththam aadu pagachukatha singatha Female : Karanttu kambimela kaala vachutta Mudhala vaayikulla kaiya vuttutta Pagada aattathula pagudu ellam pekkuraan Saguni veshathula vachu vachu seiyuraan Male : Poo malaiya kaathula suthuvaan Kadapaaraiya muthukula kuthuvaan Oru quater-u bottle-la koduthu Kadha vaangidum kadhakaaran Male : Muzhu poosani sothula maraipaan Yemakadhagan kaariyam mudippaan Padupaathagan yerimalai kozhampula Soup-u poduvaan Male : Hero hero hero hero Karukka murukkum Maalu deal-u mavanda..aa.. Kaalavaari kaalavaari Idatha pudikkum Molla maari ivanda…aa… Male : Enakkaanadhu kottaiyin saavi Adhu onnu thaan Nadu medaiyil poranthavan naanda Singam Nara narampula naadiyil ellaam Adam pudikkuthu kottaiya aala Edha pudunganum pudunguven neataa….
பாடகர்கள் : சித் ஸ்ரீராம் மற்றும் புவனா ஆனந்த் இசை அமைப்பாளர் : கோவிந்த் வசந்தா ஆண் : அரசியல் கேடி அத்தனையும் போலி பச்சபுள்ள போல சிரிக்கிறான் கெடச்சவன் பங்கம் கெட்ட பையன் சிங்கம் நிக்க வெச்சு ஆப்பு அடிக்கிறான் ஆண் : கரித்துண்டு வீசி கண்டதயும் பேசி மண்டைக்குள்ள ஊசி எரக்குறான் புழுக்கைய மாத்தி தங்கமென காட்டி போங்கு போங்கு போங்கு விடுறான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ… மால மேல மாலை போட்டு அசரும் நேரம் கால வாரும் எமண்டா.. ஆ.. பெண் : அகுலவுட்டு ஆட்டு அப்பா கூட சிக்குசின்னா இகுலவுட்டு எத்து சிக்கவுடு சிக்காத டகுலு டப்பா ஆட்டு தொக்கா வர முக்குசின்னா ரகுடு ரத்தம் ஆடு பகசுக்காத சிங்கத்த பெண் : கரண்ட்டு கம்பிமேல கால வெச்சுட்ட முதல வாயிக்குள்ள கைய வுட்டுட்ட பகட ஆட்டத்துல பகுடு எல்லாம் பேக்குறான் சகுனி வேஷத்துல வெச்சு வெச்சு செய்யுறான் ஆண் : பூ மாலைய காத்துல சுத்துவான் கடப்பாறைய முதுகுல குத்துவான் ஒரு க்வார்டரு பாட்டில கொடுத்து கத வாங்கிடும் கதக்காரன் ஆண் : முழு பூசணி சோத்துல மறைப்பான் எமகாதகன் காரியம் முடிப்பான் படுபாதகன் எரிமலை கொழம்புல சூப்பு போடுவான் ஆண் : ஹீரோ ஹீரோ ஹீரோ ஹீரோ கருக்க முறுக்கும் மாலு டீலு மவன்டா.. ஆ.. காலவாரி காலவாரி இடத்த புடிக்கும் மொள்ளமாரி இவன்டா… ஆ… ஆண் : எனக்கானது கோட்டையின் சாவி அது ஒன்னு தான் நாடு மேடையில் பொறந்தவன் நான்டா சிங்கம் நர நரம்புல நாடியில் எல்லாம் அடம் புடிக்குது கோட்டைய ஆள எத புடுங்கனும் புடுங்குவேன் நீட்டா…