← Back

Annamae Song Lyrics

Singers : G. V. Prakash Kumar and Pooja Vaidhyanath Music by : G. V. Prakash Kumar Male : Annamae en annamae Dhesa tholacha en annamae Nee enga pora malangaattula Nee enga pora thaniyae Female : Thappi poraa oru thanga ponnu Sengaattu mannae sollaadhae Soodi varaa oru butha ponnu Nadu kaattu mullae kuthaadhae Male : Unna pazhamilla utkkaara goppumilla Ini enga thaan povaalo enga kili Ini enga thaan povaalo enga kili Both : Magalae nee maaradikka oru thaaiyum illa Oru thaaiyum illa Aathaa nee odi vara oru appanum illa Oru appanum illa Male : Hoo oo hoo ooo oooo… Hoo ooo oo hoo oooo Male : Annamae en annamae Dhesa tholacha en annamae Nee marugiyae nee marugiyae Malangaattula thaniyae Female : Ho… suthuradhu indha boomiyaa En pakkatthula nikkiradhu saamiyaa Unna paarthadhae en rendaam porappu Ini mael edhukku usurukkirappu Male : Usura eduthukittu Iva oru naal pona pulla Usura eduthukittu Iva oru naal pona pulla Thotti cheela suthikkittaa Ini iva indha veetu pilla Ini iva indha veetu pilla Female : Oo… oo… oo… oo… oo…
பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் பூஜா வைத்யநாத் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் ஆண் : அன்னமே என் அன்னமே தெச தொலச்ச என் அன்னமே நீ எங்க போற மலங்காட்டுல நீ எங்க போற தனியே பெண் : தப்பி வாறா ஒரு தங்க பொண்ணு செங்காட்டு மண்ணே சொல்லாதே ஓடி வாறா ஒரு புத்த பொண்ணு நடு காட்டு முள்ளே குத்தாதே ஆண் : உண்ண பழமில்ல உட்கார கொப்புமில்ல இனி எங்கதான் போவாளே எங்க கிளி இனி எங்கதான் போவாளே எங்க கிளி இருவர் : மகளே நீ மாறடிக்க ஒரு தாயும் இல்ல ஒரு தாயும் இல்ல ஆத்தா நீ ஓடி வர ஒரு அப்பனும் இல்ல ஒரு அப்பனும் இல்ல ஆண் : ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ ஓ ஹோ ஓஓஓ ஓஓஓ ஆண் : அன்னமே என் அன்னமே தெச தொலச்ச என் அன்னமே நீ மருகியே நீ மருகியே மலங்காட்டுல தனியே பெண் : ஹோ… சுத்துறது இந்த பூமியா என் பக்கத்துல நிக்கிறது சாமியா உன்ன பார்த்ததே என் ரெண்டாம் பொறப்பு இனி மெல் எதுக்கு உசுருக்கிறப்பு ஆண் : உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள உசுர எடுத்துகிட்டு இவ ஒரு நாள் போன புள்ள தொட்டி சீல சுத்திக்கிட்டா இனி இவ இந்த வீட்டு புள்ள இனி இவ இந்த வீட்டு புள்ள பெண் : ஓ…….ஓ…..ஓ……..ஓ…….ஓ…….