← Back

Kotti Kidakku Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female : Lalala lalala lalala laala laalaa Lalala lalala laala laala laalaa Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : {Ola kudusa raani Naan unna suththum thaeni Paala pola veluppaachu Paaru indha maeni} (2) Female : Paarthum paaraama Paaththaa podhum Serndhum seraama nee seru Paattu en paattu kettaa podhum Kettu kai thaalam nee podu Female : Manasu pola kudunga Pudhu maghilam poova thodungha Ilam vayasu ponnu irukku Nalla valiya kaatti vidungha Naan nenaikka nenaikka Thavikka thavikka Tharara thana nana naa Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : {Paalu irukku kudikka Padukkai irukku padukka Velai irukku raasavae Poovai eduthu thodukka} (2) Female : Kaathu poongaathu Modhum podhu Kanni en dhaegam Padum paadu Ponnu poovaachu ingae paaru Raasa inimela un paadu Maala vayasu valaikkum Ilam manasa pidichu ilukkum Female : Koraiyaalaachu vilakku Angu veluthu pochu kilakku Ada indha ponnu pudikkalaenaa Tharara rarara thana naa Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu Female : Oru poonthaeru Idhu un thaeru Pudhu thaer oottam Idha nee paaru Ini thoodha nee seru Female : {Kotti kidakku Gundu malli poovu Kandu neeyum Vandu pola thaavu} (2)
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : லலல லலல லலல லாலா லா லலல லலல லாலா லாலா லா பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு…. பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : {ஓலக் குடிசை ராணி நான் உன்னை சுத்தும் தேனீ பாலப் போல வெளுப்பாச்சு பாரு இந்த மேனி..} (2) பெண் : பார்த்தும் பாராம பாத்தா போதும் சேர்ந்தும் சேராம நீ சேரு பாட்டு என் பாட்டு கேட்டாப் போதும் கேட்டு கைத்தாளம் நீ போடு பெண் : மனசுப் போல குடுங்க புது மகிழம் பூவ தொடுங்க இளம் வயசுப் பொண்ணு இருக்கு மெல்ல வழியக் காட்டி விடுங்க நான் நெனைக்க நெனைக்க தவிக்க தவிக்க தரதரதனனனனா பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2) பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு…. பெண் : கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு பெண் : {பாலு இருக்கு குடிக்க படுக்கை இருக்க படுக்க வேளை இருக்கு ராசாவே பூவை எடுத்து தொடுக்க} (2) பெண் : காத்து பூங்காத்து மோதும் போது கன்னி என் தேகம் படும் பாடு பொண்ணு பூவாச்சு இங்கே பாரு ராசா இனிமேலே உன் பாடு வால வயசு வளைக்கும் இளம் வயசு பிடிச்சு இழுக்கும் பெண் : கொறையலாச்சு வெளக்கு அங்கு வெளுத்துப் போச்சு கெழக்கு அட இந்த பொண்ணு பிடிக்கலன்னா தரதரதரதரன்னனனா…. பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2) பெண் : ஒரு பூந்தேரு இது உன் தேரு புது தேரோட்டம் இத நீ பாரு இனி தோதா நீ சேரு…. பெண் : {கொட்டிக் கிடக்கு குண்டுமல்லி பூவு கண்டு நீயும் வண்டு போல தாவு} (2)