← Back

Idhuvellaam Mayakama Song Lyrics

Singers : Gowry Lekshmi and Shaan Rahman Music by : Shaan Rahman Lyrics by : Karthik Netha Female : Pudhidhaana vaalvil Kelvi theerumo ! ah Malai aagiduma Pugai aagiduma Pirai aagiduma Irai aagiduma Female : Idhuvellaam mayakkama Vidaiyillaa vilakamma Mudindhadhai ninaikayil Thodugindra theendal maayama? Female : Anukkamaai kaanave Inakkamaai vaazhave Urudhunai aagumo….oh oh Female : Sarindhidum poongilayil Paravai pol nee amarndhaai Edhuvarai nee varuvaai Kooruvaai kannaa Female : Agandhayin thiru uruve Mamadhayin maru uruve Unakival udaimai illai..oh oh ..ooo Male : ………………… Female : Vengayam polavae aangal Endraalum rasithen naan En thedal peridhe anbe Nee kaana maruthaai po Female : Mugam meeri sadhai meeri Edhai thedinaen Naan enai ootri Enai mooti Edhai kaangiren Female : Oh kaadhalae oh kaadhalae Un meedhum kaari umilndhen
பாடகர்கள் : கௌரி லட்சுமி மற்றும் ஷான் ரஹமான் இசை அமைப்பாளர் : ஷான் ரஹமான் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா பெண் : புதிதான வாழ்வில் கேள்வி தீருமோ ! ஓ மாலை ஆகிடுமா புகை ஆகிடுமா பிறை ஆகிடுமா இறை ஆகிடுமோ பெண் : இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கம் முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா? பெண் : அணுக்கமாய் கானவே இணக்கமாய் வாழவே உருதுணை ஆகுமோ…. பெண் : சரிந்திடும் பூங்கிளையில் பறவை போல் நீ அமர்ந்தாய் எதுவரை நீ வருவாய் கூறுவாய் கண்ணா ஆண் : …………………….. பெண் : அகந்தையின் திரு உருவே மமதையின் மறு உருவே உனக்கிவள் உடைமை இல்லை பெண் : வெங்காயம் போலவே ஆண்கள் என்றாலும் ரசித்தேன் நான் என் தேடல் பெரிதே அன்பே நீ கானா மறுத்தாய் போ பெண் : முகம் மீறி சதை மீறி எதை தேடினேன் நான் என்னை ஊற்றி என்னை மூட்டி எதை காண்கிறேன் பெண் : ஓ… காதலே ஓ.. காதலே உன் மீதும் காரி உமிழ்ந்தேன்