← Back

Kolladhe Idhu Pole Song Lyrics

Singers : C. S. Jayaram and A. P. Komala Music by : S. M. Subbaiah Naidu Male : Kollaadhae idhu polae… Pollaadha ulagamae nee ulla padi Oru pizhaiyum ariyaadha uyirgalaiyae Male : Kollaadhae idhu polae Kollaadhae idhu polae Pollaadha ulagamae nee Both : Illaadha kodumaiyilae Engalai kollaadhae idhu polae Engalai kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Female : Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi Both : Allum pagalum pasiyaal vaadi Alaigiromae theruvil thindaadi Male : Kallam kabadam yaedhum ariyaa… Aa… aa… aa… aa… aa… aa… Kallam kabadam yaedhum ariyaa Both : Vellai ullam padaitha engalai Both : Kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Male : Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa Anbum aramum nenjil illaiyaa Anaadhaikkirangum panbae illaiyaa Both : Thunbam theera Vazhiyae illaiyaa… aa… Thunbam theera vazhiyae illaiyaa Sugavaasigalae karunai illaiyaa Both : Kollaadhae idhu polae Kollaadhae idhu polae… Male : Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Illai endru varubavarkkae Indhaa endru tharuvadharkkae Iraivan porulai koduthaanae… Ae… ae… Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae Both : Idhai marappadhum sariyo seemaanae Idhai marappadhum sariyo seemaanae Kollaadhae idhu polae…
பாடகர்கள் : சி. எஸ். ஜெயராம் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : கொல்லாதே இது போலே… பொல்லாத உலகமே நீ உள்ள படி ஒரு பிழையும் அறியாத உயிர்களையே ஆண் : கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே பொல்லாத உலகமே நீ இருவர் : இல்லாத கொடுமையிலே எங்களை கொல்லாதே இது போலே எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே….. பெண் : அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி இருவர் : அல்லும் பகலும் பசியால் வாடி அலைகிறோமே தெருவில் திண்டாடி ஆண் : கள்ளம் கபடம் ஏதும் அறியா… ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… கள்ளம் கபடம் ஏதும் அறியா இருவர் : வெள்ளை உள்ளம் படைத்த எங்களை கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே… ஆண் : அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா அன்பும் அறமும் நெஞ்சில் இல்லையா அனாதைக்கிறங்கும் பண்பே இல்லையா இருவர் : துன்பம் தீர வழியே இல்லையா……ஆ… துன்பம் தீர வழியே இல்லையா சுகவாசிகளே கருணை இல்லையா இருவர் : கொல்லாதே இது போலே கொல்லாதே இது போலே… ஆண் : இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இல்லை என்று வருபவர்க்கே இந்தா என்று தருவதற்க்கே இறைவன் பொருளை கொடுத்தானே…..ஏ……ஏ… இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே இருவர் : இதை மறப்பதும் சரியோ சீமானே இதை மறப்பதும் சரியோ சீமானே கொல்லாதே இதை போலே…